ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள்
May 2021 ஞானிகளின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல, புதிரானதும் கூட. சாதாரண மானுட அளவுகோல்களுக்கு அப்பாற்பட்ட மனிதப் புனிதர்கள் அவர்கள். மானுடம் உயர்த்தி மக்களின் சிந்தனைகளை மேல்நிலைக்கு உயர்த்துவதே... மேலும்...
|
|
நீலகண்ட பிரம்மச்சாரி
Apr 2021 ரங்கூன் மத்திய சிறைச்சாலையில் இருந்து, 1930 ஜூன் 30ம் நாளன்று விடுதலை செய்யப்பட்டார் நீலகண்ட பிரம்மச்சாரி. அப்போது அவருக்கு வயது 41. தேச விடுதலை வீரரராக, புரட்சிக்காரராக, எப்போதும் மன எழுச்சி... மேலும்...
|
|
நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-6)
Mar 2021 தென்னிந்தியாவில் நிகழ்ந்த முதல் அரசியல் கொலை ஆஷ் கொலைதான். இங்கிலாந்தின் மன்னராகப் பதவியேற்ற ஐந்தாம் ஜார்ஜ், இந்தியாவிற்கும் ஏகபோகச் சக்ரவர்த்தியாகப் பதவியேற்க இருப்பதைக் கண்டித்தே... மேலும்... (1 Comment)
|
|
நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-5)
Feb 2021 நீலகண்ட பிரம்மச்சாரியின் புரட்சி நடவடிக்கைகள் தொடர்ந்தன. ஊர் ஊராகச் சென்று கூட்டம் நடத்துவதும், ரகசிய சங்கத்திற்கு ஆட்களைத் திரட்டுவதுமாக அவர் பணி தொடர்ந்தது. மேலும்...
|
|
நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-4)
Jan 2021 தேச விடுதலை உணர்வைத் தூண்டும் பல கட்டுரைகளை பாரதி, நீலகண்டன் உள்ளிட்டோர் இதழ்களில் எழுதி வந்தனர். வாசிப்பவர்களின் உள்ளத்தில் அவை சுதந்திர தாகத்தை ஏற்படுத்தின. இதழ்கள் புதுவையிலிருந்து... மேலும்... (1 Comment)
|
|
நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-3)
Dec 2020 சென்னைக்குச் சென்ற நீலகண்டன் பாரதியாரைச் சந்தித்தார். தூத்துக்குடியில் நிகழ்ந்த சம்பவங்களை விவரித்தார். சிதம்பரம் பிள்ளை மற்றும் சிவம் கைதானது குறித்து ஏற்கனவே மிகுந்த வருத்தத்தில்... மேலும்...
|
|
நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-2)
Nov 2020 முதன்முதலாகத் தனது புரட்சிச் செயல்பாடுகளைத் தொடங்கும் பொருட்டு, 1908 பிப்ரவரி 15ம் தேதி தூத்துக்குடி வந்தடைந்தார் நீலகண்டன். அங்கே வ.உ. சிதம்பரம் பிள்ளையின் வீட்டில் சில நாட்கள் தங்கினார். மேலும்...
|
|
நீலகண்ட பிரம்மச்சாரி
Oct 2020 1912ம் ஆண்டு. பிப்ரவரி மாதத்தில் ஒருநாள். அந்த சிறைச்சாலை பரபரப்பாக இருந்தது. காரணம், மிகப்பெரிய தீவிரவாதி ஒருவர் கைதியாக அங்கு அழைத்து வரப்பட இருக்கிறார் என்பதுதான். அந்தச் சிறைச் சாலையில்... மேலும்...
|
|
சைவ சற்குரு சச்சிதானந்த சுவாமிகள்
Sep 2020 மகான்களும், சித்தர்களும், ஞானிகளும் அவதரித்த மகத்தான பூமி நம் பாரத பூமி. உலக இயக்கத்தை, இறையாற்றலை, உயிர்த் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்கள்... மேலும்...
|
|
ஸ்ரீ ரெட்டியபட்டி சுவாமிகள்
Aug 2020 அலகிலா விளையாட்டுடைய இறைவனின் பெருமையை அளந்து கூறுவது கடினம். அதனால்தான் சேக்கிழார் பெருமான் 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்' என்று அவன் பெருமையைப் புகழ்ந்துரைக்கிறார். மேலும்...
|
|
சுவாமி விவேகானந்தர்
Jul 2020 மேலைநாடுகளில் சுற்றுப்பயணம் செய்த காலத்தில் விரைவில் இந்தியா திரும்பவேண்டும் என்ற உள்ளுணர்வு சுவாமி விவேகானந்தருக்கு அடிக்கடி தோன்றிக்கொண்டே இருந்தது. இறுதியில் இந்தியா திரும்புவதே தனது... மேலும்...
|
|
சுவாமி விவேகானந்தர்
Jun 2020 அமெரிக்க இதழ்கள் சுவாமி விவேகானந்தரைக் கொண்டாடின. எங்கு திரும்பினாலும் விவேகானந்தரின் புகழ்தான். நாளிதழ்களிலும், பத்திரிகைகளிலும் அவரது புகைப்படங்கள், பேட்டிகள் வெளிவரத் தொடங்கின. மேலும்...
|
|