நினைப்பு
Nov 2012 இவ்வுலகில்
எங்கு நோக்கினும்
பிளவுகள்
பிணக்குகள்
முரண்கள்
பாகுபாடுகள்
காழ்ப்பு
சலிப்பான எண்ணத்தோடு மேலும்...
|
|
தாயைப் பெற்ற குழந்தை
Mar 2013 விமான நிலையம் முழுக்க
மனித ஈக்கள் அங்குமிங்குமென
வருவதும் போவதுமாய் இருக்க
அடைத் தேனீக்கள் போல்
விமான உள்புகுமிடங்களில்
குப்பை குப்பையாய்க் கூட்டம்! மேலும்...
|
|
யாவரும் கேளிர்
Mar 2013 சுவர்ப்பலகையில்
தான் வரைந்திருந்த
கோணல்மாணல் குலதேவதையை
அவள் வணங்கிக் கொண்டிருக்க
என்னடா செய்திட்டு இருக்க என்றதற்கு
தங்கச்சிப் பாப்பா நல்லாயிருக்கணும்னு
கும்பிடுறன்ப்பா என்றதும்... மேலும்...
|
|
கொள்ளாதே மௌனம்
Feb 2013 அந்த வெள்ளியன்று
உலகம் அழுதது.
ஊர் அழுதது.
ஆழி அழுதது; நாளின்
நாழி அழுதது.
இறை அழுதது
சிறை அழுதது; ஏன் மேலும்... (2 Comments)
|
|
உயிர்ப்பூ நான்!
Feb 2013 உனதருகில் இல்லாத
நொடிகள் எல்லாம்
முட்களாய் நெஞ்சத்தில்
தைத்த விதம்
விவரிக்க எண்ணாமலே
உன்னிடத்தில்
விழியகல விவரித்தேன்.... மேலும்...
|
|
அம்மா வாசம்
Jan 2013 ஊரிலிருந்து வந்திருக்கும் ரமேசிடம்
அக்கறையோடும்
அன்போடும்
வாஞ்சையோடும்
வெள்ளந்தியாய் மேலும்...
|
|
பாரதி
Dec 2012 வானம்
வறுமையுற்றுச் சூனியமாய்ப்
பசித்துக் கிடந்தபோது
உன் இலக்கியமெனும்
சூரியக் கோளம்
உதயமானது மேலும்...
|
|
உயிர்
Nov 2012 இறைவன் தன் சுவாசத்தை நிரப்பி
உயிர் தந்தானாம்
மனிதர்களுக்கு!
எனக்கு மட்டும் அவன்
அத்தனை மெனக்கிடவில்லை
மெதுவாய்
உன் பெயரை காதில் உச்சரித்தான்... மேலும்...
|
|
தொப்பி
Nov 2012 நீலவண்ணத் தொப்பியை
பெட்டியின் மேலே
வைத்துவிட்டு
அப்போதுதான்
சிவப்பு வண்ணத் தொப்பிக்கு மேலும்...
|
|
பேண்ட் எய்டு
Nov 2012 அதுவரை அழுதுகொண்டிருந்த இனியாக் குட்டிக்கு
கலர் கலராய் பொம்மைகள் ஆடிய 'பேண்ட் எய்டு'
ஒட்டியதும், ஒடிப் போயிருந்தது
முட்டியில் சிராய்த்த வலி... மேலும்...
|
|
நம் அடையாளம்
Oct 2012 பச்சைப்பட்டு விரித்தாற்போல்
யாருமில்லாப் புல்வெளி
கண்களைக் கொள்ளை கொள்ள
நடுவே கயல் துள்ளும் வெளியாக
ஊரோரக் குளம்! மேலும்... (3 Comments)
|
|
முதுமை
Sep 2012 குழந்தையாய் இருந்தோம்
குறும்புகள் செய்தோம்
கூடி விளையாடினோம்
கூரை விழும்வரை மேலும்...
|
|