அவளுக்கொரு பாடல்
Jun 2015 ஆழ்ந்து கல்வி கற்றாலும் அடக்கம் குறையா திருப்பவளே சூழ்ந்து வம்பு சொன்னாலும் சூழ்ச்சி கல்லா திருப்பவளே தாழ்ந்து கிடக்கும் தரையாக தீராப் பொறுமை கொண்டவளே வீழ்ந்து விடுவது போலிருந்தால்... மேலும்...
|
|
மின்னல்
Jun 2015 வெளிச்சவலை வீசி யாரையேனும் சிறைபிடிக்கப் பார்க்கிறதா? அங்கே என்ன ஆகாயம் பிளக்கிறதா? இல்லை இருட்டுவெளி உடைபடுகிறது! மழைநாட்களில் ஒளிவிழாத காடுகளில் ஊடுருவிப் பார்க்கிறது... மேலும்...
|
|
மன்னித்துவிட்ட குழந்தை!
Mar 2015 வீட்டில் பெரிய சண்டை! பதின்மூன்று வயது மகனுடன்தான். வாதம் செய்யும் வயதுபோல இது! மறந்து வேறு தொலைத்துவிட்டது. நேரத்திற்குத் தூங்கி எழ - வாதம் நடுங்கும் குளிரில் கால்சட்டை அணிய... மேலும்...
|
|
|
நாளைய உலகம்
Feb 2015 பள்ளிகளுக்கிடையேக் காற்பந்தாட்டப் போட்டி இடைவிடாத பயிற்சி இரண்டு வாரங்களாக. 'ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளுக்கா' ஆச்சரியத்துடன் அளவெடுத்தார் தையற்காரர். மேலும்...
|
|
பட்சியொலி
Feb 2015 அவர்களுக்குள்ளும் இருந்தன உயர்வு தாழ்வுகள் வலிமையில் வண்ணத்தில். அவர்களுக்கென்றும் இருந்தன தனித் தனி ராஜ்யங்கள் மலைகளில் வனங்களில். மேலும்...
|
|
பிரியம்
Feb 2015 சாப்பாடு இறங்கவில்லை கைவிரித்து விட்டார்கள் மருத்துவர்கள். எத்தனை கெஞ்சியும் துளிக்கஞ்சி குடிக்கவைக்க முடியாத வருத்தத்தில் பசி மறந்தது எங்களுக்கும். மேலும்...
|
|
|
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே!
Dec 2014 கால்தடம் படா கடற்கரை போல இருக்கும் வீடு எனது மகனின் விஷமத்திற்குப் பின் இல்லப் பொருள்கள் எங்கும் இரைபட்டு கண்காட்சி நடந்த கடற்கரை போலக் காட்சியளிக்கும். ஒரு குவளை நீரெடுத்து... மேலும்...
|
|
|
|
அம்மா ஊட்டியது
Oct 2014 நிலவைக் காட்டி சோறு ஊட்டினாள் அம்மா ஊட்டியது சோறுமட்டுமல்ல இருளுக்குப் பிறகு வெளிச்சம் என்ற நம்பிக்கையும்தான்! மேலும்...
|
|