முடிவிலி
May 2017 பனியில் குளித்திருந்த பசும்புல்லின் மேல் அடைக்கலம் நாடி வந்திறங்குகிறது வாடி வயதான காய்ந்த சருகு ஒரு தொடக்கத்தின் முடிவாக ஒரு முடிவின் தொடக்கமாக. மேலும்...
|
|
வரம்
May 2017 மகா சமுத்திரங்களின் அடி ஆழத்தில், மலையன்னை பிரசவித்த நதிகளின் ஓட்டத்தில், குளங்களில், குட்டைகளில், வட்டக் கிணறுகளில், எல்லைகள் கொண்ட ஏரிகளில், ஏன், கண்ணாடித் தொட்டிகளிலும்... மேலும்...
|
|
நான்
May 2017 அலைகளை உள்வாங்கிக் கொண்டு அமைதி காக்கிறது கடல். ஒரு குழந்தை குவித்துச்சென்ற மணற்கோட்டையை வட்டமிட்ட நண்டு ஊர்ந்து மறைந்து போகிறது மணலுக்குள். பறவைகள் பறந்த சுவடேயின்றி... மேலும்...
|
|
விலை....
Apr 2017 எனக்கு வேண்டாதவை உனக்கு வேண்டியவை ஆயின எனக்கு வேண்டியவை உனக்கு வேண்டாதவை ஆயின...உனக்கு வேண்டியதை நீயும் எனக்கு வேண்டியதை நானும் தேடிப் பெற்றபோது நாம் இருவரும்... மேலும்...
|
|
எழுதாக் காவியம்
Apr 2017 வெகு ஆசையாய் நான் எழுத நினைத்த பக்கங்களை அவசரமாகக் கிழித்து எறிந்தாய்...எஞ்சி இருக்கும் பக்கங்களிலாவது எப்படியாவது எழுதிவிடலாம் என்று என்னைத் தேற்றிக் கொண்டேன்... மேலும்...
|
|
|
|
மறையீடு
Dec 2016 அச்சுமுறுக்கின் நெளிவுகளில் கூழ்வடகத்தின் காந்தல் மணத்தில் இட்லிப்பொடியின் உளுந்து ருசியில் பட்சணங்களை அல்ல... என் பால்யத்தை ஒளித்து அனுப்பி இருக்கிறாள் அம்மா! மேலும்...
|
|
வேலை
Oct 2016 எல்லா வேலையையும் இழுத்துபோட்டுக்கொண்டு செய்யும் அம்மாவை... உனக்கு வேறுவேலையே இல்லையாம்மா என்றான் மகன் சிரித்துக்கொண்டே சீருடை துவைக்கத் தயாரானாள் தாய்! மேலும்...
|
|
விழிகளில் வெள்ளம்!
Oct 2016 விலகிச் சென்றேன், விரட்டி வந்தாய்; வியக்கச் செய்து, விரும்ப வைத்தாய்! வினாடிப் பொழுதில் வெறுத்தும் விட்டாய்; விரட்டி அடித்து விலகிச் சென்றாய். மேலும்... (2 Comments)
|
|
இருவரின் புரிதலில்
Sep 2016 மனிதப் பிறவியின் பயனிதுவென இப்போதுதான் புரிந்தது.... அவளது புன்னகையில் அங்கீகாரங்கள். கற்றது கைப்பிடி அளவுதானென்று இப்போதுதான் புரிந்தது அவளது அன்பின் அரவணைப்பில். மேலும்... (1 Comment)
|
|
உராய்வு
Aug 2016 வெறுமனேதான் ஒரு சொல் வைத்தேன்! ஏட்டியாக அவளும் ஒரு சொல் வைத்தாள்! போட்டிக்கு நானும் ஒரு சொல் வைத்தேன்!! சுவர் எழும்பி நிற்கிறது இருவருக்குமிடையில்! கிடைத்தது... மேலும்...
|
|