Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
பனிப்படுகை
May 2018
மனைக்கு மகுடம் சூட்டி சாலைக்குச் சேலை சார்த்தி பூவிற்குப் போர்வை போர்த்தி படர்ந்த பொருள்மேல் எல்லாம் அடர்ந்த உருவம் கொண்டு... மேலும்...
நீரின்றி அமையாது...
Feb 2018
ஏய், வாங்கடி போகலாம்! என்று குடத்தோடு வந்த அண்டை அயல்வீட்டு ஆனந்தியக்கா செல்வியக்காவோடு. நண்டும் சிண்டுமாய் சிறுகுடம் வாளியுடன் நாங்களும் பயணிப்போம் குளக்கரைக்கு நீரள்ள. மேலும்...
சின்னச் சண்டை
Feb 2018
இந்த ஒரு வாரமாக... எனக்கான தோசையை நானே வார்க்கிறேன்; கால் வலிக்க நின்றபடியே உண்கிறேன்! எச்சரிக்கை ஒளி வரும்வரை வண்டி ஓட்டுகிறேன்; பின் பதட்டத்துடன் பெட்ரோல் தேடி அலைகிறேன்! மேலும்...
காதல் தழும்பு
Feb 2018
அண்டசராசரத்தில் அந்தரத்தில் மிதக்கும் ஒரு நீலப்பந்தின் மேலொரு தூசு நீ என அறிவியல் கூறியது. பல யுகங்கள் கடந்து, இன்னும் பல காணவிருக்கும் இவ்வுலகில், கண்ணிமைக்கும் நேரம்தான் நாம்... மேலும்...
கல்வி
Jan 2018
பள்ளிச்சுவர் விளம்பரத்தில் மழலை தொலைத்த பிள்ளைகளின் படங்கள். கீழே, மிஞ்சியிருந்த குறளின் ஒரு பாதி: 'சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்'. மேலும்...
பாவ மன்னிப்பு
Dec 2017
தாமதமாய் வீடுவந்த ஒவ்வொரு நாளும், கண்ணீருடன் நீ பார்த்ததன் அர்த்தம், இன்று என் பிள்ளைக்காக காத்திருக்கும்போது அறிகிறேன் அம்மா. அன்று உன் கண்ணீரை அலட்சியப்படுத்தியதற்கு... மேலும்...
தூண்டில்
Nov 2017
உன்னிடம் இருந்து என்னை நான் ஒளித்து வைக்கிறேன் அன்பின் வார்த்தைகளை அணைகட்டித் தடுத்து வைக்கிறேன் தேக்கிவைத்த ஆசைகள் ஆர்ப்பரிக்கும் என் ஆழ்மனதை... மேலும்... (1 Comment)
நல்ல குறுந்தொகை
Oct 2017
தலைவனுடன் அவளுக்கு அடங்காக் காதல் இல்லை ஊடலும் இல்லை பிரிவுத் துயர் இல்லை தூதனுப்ப நினைக்கவும் இல்லை. மேலும்...
ஏரி, குளம்!
Sep 2017
தூர்ந்துபோன ஏரியின்மேல் கட்டப்பட்ட பங்களாவில் பெரிய்ய்ய நீச்சல் குளம்! மேலும்...
பேசப்படாதவைகள்
Sep 2017
சிகாகோவில் நடந்தது ஒரு தொடர் மாநாடு! இந்தியப் பெற்றோர்களின் கூட்டப்படாத வேனில்கால மாநாடு! குழந்தைப் பேறுக்கு வந்த பெற்றோர் வேலைக்காகப் பிரிந்திருந்த... மேலும்...
சிற்றாறு....
Aug 2017
சிற்றாறு... குற்றாலத்தருவி கொட்டுகையில் மட்டும் கூத்தாடிக் குதித்தோடும் வற்றாத ஓராறு! கோடையில் அகண்டதோர் ஓடைபோல் ஆடி வாடையில் வறண்டதோர் வாய்க்காலாய் வாடி இல்லாது போகும் மணலாறு! மேலும்...
வேற்றுமையில் ஒற்றுமை
Jun 2017
உன்னைப்போல நான் என்னைப்போல நீ என்றுணர்ந்த பொழுதில் எதிலாவது வேறுபட்டு யோசிக்க வேண்டும் என்று முனைவதிலும் நாம் ஒன்றாகவே யோசிக்கிறோம். மேலும்...





© Copyright 2020 Tamilonline