|
நல்ல குறுந்தொகை |
![](images/add.jpg) ![](images/view.jpg) ![](images/refer.jpg) |
- செந்தில் | அக்டோபர் 2017 |![]() |
|
|
|
![](http://www.tamilonline.com/media/Oct2017/34/4e2397f2-e5ef-46ef-9eb0-7663dec66956.jpg) |
தலைவனுடன் அவளுக்கு அடங்காக் காதல் இல்லை ஊடலும் இல்லை பிரிவுத் துயர் இல்லை தூதனுப்ப நினைக்கவும் இல்லை.
வினைவென்று திரும்பியவனிடம் தலைவி சொன்னாள், பசங்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுங்க, நான் சமையல் செய்யணும்! |
|
செந்தில், வாஷிங்டன் டி.சி. |
|
|
|
|
|
|
|