நல்ல குறுந்தொகை
தலைவனுடன் அவளுக்கு
அடங்காக் காதல் இல்லை
ஊடலும் இல்லை
பிரிவுத் துயர் இல்லை
தூதனுப்ப நினைக்கவும் இல்லை.

வினைவென்று திரும்பியவனிடம்
தலைவி சொன்னாள்,
பசங்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுங்க,
நான் சமையல் செய்யணும்!

செந்தில்,
வாஷிங்டன் டி.சி.

© TamilOnline.com