மலையும் நதியும்
Aug 2014 அழகாபுரியை அமரசேனர் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அமைச்சர் அமுதவாணரின் ஆலோசனைப்படி நீதி, நேர்மையுடன் அவர் அரசாண்டார். மக்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியாக, சண்டை... மேலும்...
|
|
இரண்டு தலை கொக்கு
Jul 2014 மீன் வேட்டையாடச் சென்ற கொக்கு ஒன்றை வேடனின் அம்பு தாக்கியது. பறக்க முடியாத அது ஊர்ந்து ஊர்ந்து ஆற்றின் அருகே இருந்த முனிவரின் குடிலுக்குச் சென்றது. கொக்கின் நிலையைப் பார்த்த முனிவர்... மேலும்...
|
|
சிங்கப்புலி
Jun 2014 ஓர் அடர்ந்த காட்டின் ராஜாவாகச் சிங்கம் இருந்தது. மந்திரி யானை, தளபதி புலி. ஒருநாள் சிங்கம் அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது. குரங்குகள் மூலம் அந்தச் செய்தி எல்லா மிருகங்களுக்கும்... மேலும்...
|
|
தேவையில்லாததில் ஈடுபடாதே!
May 2014 ஒரு காட்டில் மிகவும் தந்திரசாலியான நரி ஒன்று வாழ்ந்தது. அது ஒருநாள் இரைதேடி அலைந்தபோது, மிகுந்த பசியோடு ஒரு கழுதைப் புலி வந்தது. நரியைப் பார்த்ததும் ஆஹா... மேலும்...
|
|
பீர்பல் இடித்த வீடு
Apr 2014 மாமன்னர் அக்பரின் அவையில் இருந்த மதியூகிகளில் பீர்பல் முதன்மையானவர். மன்னருக்கு அவர்மீது மிகுந்த அன்பும் மதிப்பும் உண்டு. பீர்பல் குடும்பத்தோடு வசிப்பதற்காக நகரின் அழகான வீடு ஒன்றின்... மேலும்...
|
|
மந்திரத் தட்டு
Mar 2014 தேவிகாபுரம் என்ற நாட்டை தேவமைந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். மக்கள்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த அவன், அதிக வரி சுமத்தாமலும், திருடர், பகைவர் போன்றவர்களால் துன்பம் நேராத... மேலும்... (1 Comment)
|
|
பழம் தின்னாத குரங்கு
Feb 2014 மன்னர் கிருஷ்ணதேவராயர் தன் அமைச்சர்களுடன் அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருந்தார். அருகில் ஒரு தட்டில் பழரசங்களும், பானங்களும், பழங்களும் வைக்கப்பட்டிருந்தன. அப்போது திடீரென்று எங்கிருந்தோ... மேலும்...
|
|
ஆயிரம் பொற்காசுகள்
Jan 2014 தங்கமங்கலம் என்ற ஊரில் ஒரு பணக்காரன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் கஞ்சன். ஒருநாள் பக்கத்து ஊர் சந்தையில் பொருள் வாங்குவதற்காக 1000 பொற்காசுகளுடன் புறப்பட்டான். மேலும்...
|
|
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
Dec 2013 வயல் ஓரத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. காட்டிலிருந்து இரை தேடி வந்த ஓநாய் ஒன்று அந்த ஆடுகளைக் கண்டது. எப்படியாவது ஓர் ஆட்டை ஏமாற்றிக் காட்டுக்குள் அழைத்துச் சென்றுவிட எண்ணியது. மேலும்...
|
|
இரண்டு தண்டனைகள்
Nov 2013 தெனாலிராமன் கிருஷ்ணதேவராயரின் அவையில் இருந்த விகடகவி என்பது உங்களுக்குத் தெரியும். அவன்மீது மன்னருக்கு மிகுந்த அன்பு உண்டு. சமயத்தில் அவன் மன்னருக்கு கோபம் ஏற்படும்படி... மேலும்...
|
|
|
தவளையின் தந்திரம்
Oct 2013 ஒரு கிணற்றில் தவளை ஒன்று குடும்பத்துடன் வசித்து வந்தது. அந்தக் கிணற்றிலிருந்த பொந்தில் மறைந்து வாழ்ந்த பாம்பு ஒன்று தவளைக் குஞ்சுகளை ரகசியமாகத் தின்று வந்தது. தனது குடும்பத்தின் எண்ணிக்கை... மேலும்...
|
|