பார்வை ஒன்றே போதுமே!
Jan 2013 விழிகளின் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வில்லை (Lens) மற்றும் விழித்திரையில் (Retina) அடங்கி உள்ளது. ஒளிக்கதிர்கள் கண்ணின் வில்லை வழியே உள் நுழைந்து, பின்னாலிருக்கும்... மேலும்...
|
|
பித்தநீர்க் கல்
Dec 2012 40 வயது சந்தியாவுக்குக் காலை பத்து மணி அளவில் திடீரென்று வயிற்றின் வலது பக்கம் வலித்தது. அழுத்திப் பிடிக்கும் வலி, நேரம் ஆக ஆக அதிகமானது. சற்று நேரத்தில் வாந்தி எடுக்க... மேலும்... (1 Comment)
|
|
|
ஃப்ளூ வைரஸ்
Oct 2012 இன்ஃப்ளுயென்சா என்ற இந்த நோய் பரவலாக ஃப்ளூ என்ற பெயரில் அறியப்படுகிறது. இலையுதிர்காலம் முதல் குளிர்காலம் வரை ஃப்ளூ வைரஸ் தாக்கும் அபாயம் அதிகம். இந்த வைரஸ் எளிதில்... மேலும்... (1 Comment)
|
|
கல்லீரலும் காமாலையும்
Sep 2012 அமெரிக்காவில் 1945-65 ஆண்டுக் காலத்தில் பிறந்தவர்களைக் கல்லீரல் அழற்சி (Hepatitis C) என்ற நச்சுயிரித் (virus) தாக்குதல் நோய் உள்ளதா என்று பரிசோதனை செய்துகொள்ள... மேலும்... (1 Comment)
|
|
|
ஒற்றைத் தலைவலி (Migraine)
Jul 2012 தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சொல்வதுண்டு. அதிலும் மைக்ரெய்ன் (Migraine) என்ற ஒற்றைத் தலைவலியால் அவதிப் படுவோருக்கு இந்தப் பழமொழி... மேலும்...
|
|
உடல் பருமனுக்கு அறுவை சிகிச்சை
Jun 2012 பருத்த உடல்வாகு கொண்டவர்களுக்கு இன்றைய மருத்துவம் சொல்லும் சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம். அதிக எடை உள்ளவர்களுக்குப் பல நோய்கள், குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் இருதய பாதிப்பு ஏற்படும் என்பது... மேலும்...
|
|
சத்துணவுத் தட்டா? பிரமிடா?
May 2012 சத்துணவுத் தட்டு, பிரமிடு இவற்றில் எது சிறந்தது என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். ஆனால் முடிவில் உடல் ஆரோக்கியமாய் இருந்தால் நல்லது. சத்துணவுத் தட்டு என்று தற்போதைய அரசாங்கமும் உணவு மற்றும் விவசாயத் துறையும்... மேலும்...
|
|
உறக்கத்தில் மூச்சு தடைப்படுதல்
Apr 2012 நம்மில் சிலருக்குத் தூங்கும்போது மூச்சு தடைப்படுவது உண்டு. அதற்கு உறக்கத்திடை மூச்சுத் திணறல் (sleep apnea) என்று பெயர். உடல் பருமன் அதிகம் இருப்பவர்களிடம் இந்த நோய் அதிகம் காணப்படுகிறது. மேலும்...
|
|
உப்பும் நீரும்
Mar 2012 உடலில் உப்புச் சத்து குறைதல் Hyponatremia எனப்படும். நமது உடலில் இருக்கும் உப்பு அதாவது சோடியம் சரியான அளவில் இருப்பது மிகவும் அவசியம். இது 135 முதல் 145 வரை இருக்கலாம். இதன் அளவு குறைந்தாலோ... மேலும்... (1 Comment)
|
|
சிறுநீரகக் கோளாறுகளைத் தடுக்க
Feb 2012 "நல்லாத்தான் இருந்தாரு எங்க மாமா, திடீர்னு கிட்னி வேலை செய்யலைன்னு சொல்லி டயாலிசிஸ் தேவைன்னுட்டாரு டாக்டர்! ஒரே வருசத்துலே ஆளே பாதி ஆயிட்டாரு; கையிலே இருக்கற காசெல்லாம் கரைஞ்சு போச்சு!"... மேலும்...
|
|