கொண்டாட்டத்தில் திண்டாட்டம்
Jan 2014 நவராத்திரி முதல் பொங்கல்வரை கொண்டாட்டங்கள் வரிசையாக வருகின்றன. சீசன் முடிவில் உடல் எடைகூடி திண்டாட்டம் ஆகிவிடுகிறது. குளிர்காலத்திலும் பண்டிகைக் காலத்திலும் உணவை அளவாக உண்பதும்... மேலும்... (1 Comment)
|
|
கண்புரை (Cataract)
Dec 2013 வயதாக ஆகப் பார்வை மங்குவது நாம் அறிந்ததே. நாற்பதைத் தொட்டவுடன் சிறிய எழுத்துக்களைப் படிப்பது கடினமாகும். அறுபதைத் தாண்டிய பிறகு கண்புரை ஏற்பட்டுப் பார்வை மங்கத் துவங்கும். மேலும்... (1 Comment)
|
|
சிறுநீரக மாற்றுச் சிகிச்சை
Nov 2013 பழுதடைந்த சிறுநீரகங்களைப் பற்றிச் சற்றே அதிகமாகக் கேள்விப்படத் தொடங்கியது கடந்த முப்பது ஆண்டுகளில்தான். அமெரிக்காவிலும் சரி, இந்தியாவிலும் சரி, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாகச் ... மேலும்... (1 Comment)
|
|
தூக்கம் போனால் துக்கம்
Oct 2013 சத்துள்ள உணவும் அன்றாடம் உடற்பயிற்சியும் எப்படி ஆரோக்கிய வாழ்க்கைக்கு முக்கியமோ, அதேபோல் தூக்கமும் அவசியம். சிறு குழந்தைகள் தூங்கும்போது வளர்கிறார்கள். குறிப்பாக தூங்கும்போது மூளை... மேலும்... (1 Comment)
|
|
நமைச்சலும் குடைச்சலும் (Neuropathy)
Sep 2013 கை, கால் நரம்புகள் தளர்ச்சியால் சிலருக்கு நமைச்சலும் குடைச்சலும் ஏற்படுவதும், மரத்துப் போவதும் இயல்பு. சிலருக்கு வலி ஏற்படலாம். இந்த நரம்புத் தளர்ச்சி பல காரணங்களால் உண்டாகலாம். மேலும்... (1 Comment)
|
|
அரிசிகள் பலவிதம்
Aug 2013 நீரிழிவு அல்லது (சர்க்கரை) நோய்பற்றிப் பல ஆலோசனைகள் சொன்னாலும், திரும்பத் திரும்ப பல சந்தேகங்கள் எழுந்தபடிதான் உள்ளது. இப்போது புதிதாகக் கடைகளில் கிடைக்கும் டயா அரிசி சர்க்கரை... மேலும்... (1 Comment)
|
|
ஓய்வெடு மனமே, உளையாதே!
Jul 2013 இந்த அவசர உலகில் ஒருவரோடொருவர் அன்போடு உறவாடி வாழ நேரமில்லாமல் சுற்றுவதால், மனவுளைச்சலும், மன அழுத்தமும் அதிகமாகிப் பல பிரச்சனைகள் உருவாகின்றன. இவற்றை உணர்ந்து... மேலும்...
|
|
மசாலாவும் மருந்தாகும்
Jun 2013 நாம் தினசரி உண்ணும் உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்து பற்றி அறிந்து கொள்வது முக்கியமானது. மாவு, புரதம், கொழுப்பு ஆகிய சத்துக்கள் பற்றிப் பலமுறை அலசியுள்ளோம். இவற்றைச் சரிவிகித... மேலும்... (1 Comment)
|
|
பரு (Acne)
May 2013 முகத்தில் மட்டுமே அல்லாமல் கழுத்து, முதுகுப் பகுதிகளிலும் பரு வரக்கூடும். தோலில் எண்ணெய்ப் பசை அதிகமானாலோ அல்லது மயிர்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டாலோ அதனால் தோலில் ஏற்படும்... மேலும்... (1 Comment)
|
|
முதுகுவலி
Apr 2013 'தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்' என்று சொல்வார்கள். நம்மருகே இருப்பவர்களுக்கு முதுகுவலி வந்தாலே அதன் வேதனை நமக்குப் புரிந்துவிடும். பல சாதாரண காரணங்களாலும்... மேலும்... (1 Comment)
|
|
கீல்வாதம் (Gout)
Mar 2013 இது பெரும்பாலும் ஆண்களைத் தாக்கும் நோய். சில சமயம் பெண்களையும் தாக்கலாம். ஒரு நேரத்தில் ஒரு மூட்டு மட்டும் வலிக்காலம். கால் முட்டி, கை முட்டி போன்ற இடங்களில் ஏற்படலாம். மேலும்...
|
|
|