நித்தம் வேண்டும் நித்திரை
Apr 2016 உலக உறக்கநாள் மார்ச் மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. உறக்கம்மனித வாழ்வில் மிக அவசியம். எப்போதும் செல்பேசியும், ஐபேடும் வைத்துக்கொண்டு இருப்பவர்கள் நன்றாக... மேலும்...
|
|
மார்பகப் புற்றுநோய்
Mar 2016 அமெரிக்காவில் தோல் புற்றுநோய்க்கு அடுத்து அதிகமாகக் காணப்படுவது மார்பகப் புற்றுநோய். பெண்களைத் தாக்கும் இந்த நோய் தற்காலத்தில் எல்லா வயதினரையும் - இளவயதினரைக் கூட - தாக்குவது... மேலும்...
|
|
நிணநீர்த்திசுப் புற்றுநோய் (Lymphoma)
Feb 2016 மனிதவாழ்வில் புற்றுநோய் ஒரு போராட்டத்தின் துவக்கம். மருத்துவ உதவி மற்றும் தன்னம்பிக்கையுடன் நாம் அதை முறியடிக்கலாம். புற்றுநோய் என்றாலே உயிருக்கு ஆபத்தான நோய் என்பது மாறி, மருத்துவ... மேலும்...
|
|
பெருவெள்ள காலத்தில் நோய்த்தடுப்பு
Jan 2016 சென்னை வெள்ளப்பெருக்கில் நம் குடும்பத்தினரும், நண்பர்களும் அவதிப்பட்டதை கண்கூடாய்க் கண்டோம். வாழ்க்கையின் தத்துவத்தை இந்த வெள்ளம் உணர்த்தியிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில், வெள்ளத்தினால்... மேலும்...
|
|
தவறாமல் போடுங்கள் தடுப்பூசி
Dec 2015 தடுப்பூசி (vaccination) என்றாலே சின்னக் குழந்தைகளுக்குக் கொடுப்பது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். வயதுவந்தவருக்கும் சில தடுப்பூசிகள் அவசியம். தடுப்பூசிகள் பலவகைப்படும். குறிப்பாக நுண்ணுயிர்க் கிருமிகளின்... மேலும்...
|
|
வைடமின் D குறைபாடு
Oct 2015 ஓர் அறையில் பத்து மருத்துவர்கள் கூடியிருந்தால் பத்துவிதக் கருத்துக்கள் இருக்கலாம் என்று விளையாட்டாகச் சொல்வதுண்டு. வைடமின் D அளவைப் பொறுத்தவரை அது உண்மை. வெவ்வேறு ஆராய்ச்சிகள்... மேலும்... (2 Comments)
|
|
பக்கவாதம்
Sep 2015 நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் மூளையில் இருந்து நரம்புகள் வழியே சமிக்ஞைகள் பரிமாறப்பட்டுத் தசைகள் இயங்குகின்றன. இவற்றில் கோளாறு உண்டானால் பக்கவாதம் ஏற்படுகிறது. மேலும்... (1 Comment)
|
|
பயண மருத்துவம்
Aug 2015 கோடை விடுமுறை காலத்தில் உலகத்தை அல்லது ஊர்களையாவது சுற்றுவது பல வீடுகளில் வழக்கம். பயணத்தின்போது கைக்கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள், கையில் எடுத்துச் செல்லவேண்டிய... மேலும்...
|
|
மூக்கில் ரத்தக்கசிவு
Jul 2015 மூக்குவழியே ரத்தம் கசிவது பலருக்கும் ஏற்படலாம். குறிப்பாக, குளிர்காலத்திலும், சீதோஷ்ணம் மாறுபடும் காலத்திலும், காலை கண்விழித்த உடனேயும் ரத்தக்கசிவு ஏற்படலாம். ஒருசிலருக்கு அடிக்கடி... மேலும்... (1 Comment)
|
|
சிக்கலில்லா பெருவாழ்வு
Jun 2015 பழையன கழிதலும், புதியன புகுதலும் நமது வாழ்வில் அன்றாடம் நடக்கும் செயல். காலை எழுந்ததும் பெருங்குடல் வேலைசெய்யாமல், மலச்சிக்கல் ஏற்படும்போதுதான் அந்த உண்மை விளங்கும். மேலும்...
|
|
கருவுறும் காலம்
May 2015 தற்காலத்தில் கருத்தடைக்கான வழிகள்மூலம் கருவுறுவதைத் தள்ளிப்போடுவதைப் பார்க்கிறோம். அதனால் கருவடைவதற்கு முன்னால் மருந்துகளை நிறுத்திவிடவேண்டும். கருத்தடை முறைகளை நிறுத்திய... மேலும்...
|
|
உளமாரச் செய்யலாம் உறுப்பு நன்கொடை
Apr 2015 வாழ்வது ஒருமுறை. அதில் வைகறை பலமுறை. ஆனால் விடியல் என்பதே இல்லாது, நோயின் இருளில், உடல் உறுப்புகள் செயலிழந்த காரணத்தால், உறுப்புமாற்றுச் சிகிச்சை அல்லது மரணத்தறுவாய்... மேலும்...
|
|