Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
கலைந்த கனவு
Jul 2005
அதிசயங்கள் ஆயிரம் வகைப்படும். அதில் பேரதிசயமாய்த் திகழ்வது தாய்மை. மக்கட்பேறும் மரணப்பேறும் மகேசனும் அறியாதது என்பது பழமொழி. மகேசனே அறியாத ஒன்றை அறிந்து கொள்ளத்தான்... மேலும்...
சத்துணவுப் பிரமிடு
Jun 2005
அமெரிக்க விவசாயத்துறை 2005-ம் ஆண்டிற்காக அறிவித்துள்ள சத்துணவுப் பிரமிடைப் பற்றி நாம் காணலாம். இந்தப் பிரமிடை நீங்கள் www.mypyramid.gov என்ற தளத்தில் காணலாம். மேலும்...
மார்பகப் புற்றுநோய் சில உண்மைகள்
May 2005
இந்த ஆண்டில் மட்டும் இரண்டு மில்லியன் அமெரிக்கப் பெண் களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. தற்காலத்தின் மேம்பட்ட மருத்துவ முறை களால் இந்த நோயினால் ஏற்படும் இறப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன. மேலும்...
மன உளைச்சல்
Apr 2005
காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே வேண்டாம் என்று தோன்றுகிறதா? எதைப் பார்த்தாலும் கோபம், வெறுப்பு, சாப்பாடு பிடிக்கவில்லை, வாழ்ந்து என்னத்தைச் சாதிக்கப் போகிறோம் என்று ஓர் எண்ணம்... மேலும்...
உடற்பயிற்சி என்னும் எதிரி
Mar 2005
நம்மில் பலர் உடற்பயிற்சியை எதிரியாகத்தான் பார்க்கிறோம். 'போரடிக்கிறது', 'நேரம் எங்கே கிடைக்கிறது?', 'என் நண்பன் தினமும் விழுந்து விழுந்து உடற்பயிற்சி செய்வான். மேலும்...
குளிர்கால நோய்கள் சில......
Feb 2005
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மக்களுக்கென்று சில பிரத்யேகமான உடல் உபாதைகள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கவை வறண்ட தோலும், ஒவ்வாமையும் ஆகும். வறண்ட தோல் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை. மேலும்...
நடப்பது நிச்சயம், கடப்பது கடினம்
Jan 2005
கையில் கட்டு போட்டபடி அமர்ந்திருந்த திருமதி மீனாட்சி சுந்தரம் வலியின் வேதனையில் இருப்பது பார்த்தவுடனேயே புரிந்தது. "நல்ல ஊரு டாக்டர். தரையில் பனி இருப்பது தெரியவேயில்லை. மேலும்...
வாங்க ஒரு வட்டம் அடிக்கலாம் !
Dec 2004
இந்த இதழில் தென்றல் வாசகர்களை என் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளேன். நிஜ வாழ்க்கையில் மருத்துவர் கூடத்தை மிதிக்க விரும்பாதவர்கள் இந்தக் கற்பனைப் பயணத்தில்... மேலும்...
மருத்துவ உலகின் பரபரப்பு செய்திகள்
Nov 2004
வீரப்பன் சுடப்பட்டது மட்டும்தான் பரபரப்புச் செய்தி என்றில்லை. மருத்துவ உலகில சில செய்திகள் மிகப் பரபரப்பானவைதாம். அவற்றில் இரண்டை இப்போது பார்ப்போம். மேலும்...
நலஉணவு நாகரீகத்தை ஒப்பிடலாமா?
Oct 2004
மாவுச்சத்தைக் குறைப்பதா? புரதச் சத்தைக் கூட்டுவதா? எது சிறந்த உணவுப் பழக்க முறை? இப்போதெல்லாம் ஒரு புரத உணவு வில்லையை வாயில் மென்றபடி... மேலும்...
தைராய்டு நோய்
Sep 2004
'இயக்கமும் நானே, இயங்குபவனும் நானே' என்ற இறைவன் பல இயக்குநீர்ச் சுரப்பிகளை இயற்கையிலேயே உருவாக்கி இருக்கிறான். அதில் முக்கியமானது 'தைராய்டு' (thyroid) எனப்படும் சுரப்பியாகும். மேலும்...
வருமுன் காப்போமே....
Aug 2004
வருமுன் காப்போம் என்ற பழமொழி உடல்நலத்தைப் பொறுத்தவரை முக்கியப் பங்கு வகிக்கிறது. இதற்கு நீங்கள் துவக்கநிலை மருத்துவரை (Primary Care Doctor) ஆண்டுக்கு ஒருமுறை அணுக வேண்டியது கட்டாயம். மேலும்...





© Copyright 2020 Tamilonline