Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
வெப்ப அயர்ச்சி மற்றும் வெப்ப அதிர்ச்சி
Aug 2007
கோடைக் காலம் வருமா என்று காத்திருந்த நாட்கள் போய், வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க மனம் நிழலைத் தேடும். இந்த கோடை காலத்தில் வெப்பம் அதிகரிப்பதன் காரணமாக நம் உடலில் ஏற்படும்... மேலும்...
தூங்காத கண்ணென்று ஒன்று...
Jul 2007
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழித்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்' என்று பட்டுக்கோட்டையார் பாடினார். ஆனால் எல்லோரும் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு தூங்குவது மிக அவசியம். மேலும்...
மூட்டுவலி பல விதம்
Jun 2007
நம்மில் பலருக்கு ஏற்படும் இந்த வகை ஆர்த்ரைடிஸ் எல்லா வித மூட்டுகளையும் தாக்க வல்லது. குறிப்பாக முட்டி, இடுப்பு, தோள் மற்றும் கை விரல் முட்டிகளைத் தாக்க வல்லது. மேலும்...
மருத்துவ உலகில் புதியவை
May 2007
Merck நிறுவனத்தின் புதிய வலி மருந்தான (Arcoxia) ஆர்காக்சியாவுக்கு FDA தடை விதித்துள்ளது. முன்பு இந்த நிறுவனத்தின் மருந்தாகிய Vioxx இருதய நோயை அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவித்தன. மேலும்...
நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், வளையாத முதுகும், வலிக்காத மூட்டும்!
Apr 2007
தடுக்க முடிந்தால் தடுப்போம். முடியாது போனால், முயல்வோம். சென்ற மாதக் கட்டுரையில், பக்கவாதத்தைத் தடுக்கும் முயற்சிகளைக் கண்டோம். பக்கவாதம் ஏற்பட்டு விட்டால், இழந்த செயல்பாட்டை மீட்கவும்... மேலும்...
பக்கவாதத்தை தடுப்போம்!
Mar 2007
நடமாட முடியாமற் போவதை யாரும் விரும்புவதில்லை. நோய்வாய்ப் படாமல், மற்றவர்களுக்கு பாரமாய் இல்லாமல் போய்ச்சேர வேண்டும் என்றே பலரும் விரும்புவார்கள். அது சாத்தியமாக வேண்டுமென்றால் பக்கவாதம் என்று சொல்லப்படும்... மேலும்...
சிறு வயது பருமன்
Feb 2007
தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் மருத்துவ செய்திகளில் சிறு வயது பருமன் மிக முக்கியமானது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ஐந்து சிறுவர் சிறுமிகளில் ஒருவர் உடல் பருமனாக இருப்பதாக தெரிகிறது. மேலும்...
புகையை ஒழிப்போம்
Jan 2007
புது வருடத்தில் புகை பிடிப்பதை நிறுத்த முயற்சிப்போம்! புகை பிடிப்பதனால் ஏற்படும் கேடுகள் பற்பல. அவற்றுள் ஒரு சிலவற்றை பற்றி இங்கு காண்போம். மேலும்...
பெருங்குடல் புண்ணும் பெரிய மருத்துவரும்!
Dec 2006
26 வயது குணசேகரனுக்கு கடந்த சில வாரங்களாக வயிற்றுவலி அதிகமாக காணப்படுகிறது. அவ்வப் போது சாப்பிட பிடிக்கவில்லை. ஆனால் சாப்பிட மறுத்தால் வலி அதிகமாகிறது. வேலப்பளுவில் ஒத்தி வைக்கப்பட்ட மருத்துவ சந்திப்பு ஒரு வழியாக இன்று நிகழ்கிறது. மேலும்...
நீரிழிவு நோய் பற்றி சில தகவல்கள்
Nov 2006
நீரிழிவு நோய் எத்தனை முறை எழுதினாலும் அலுக்காத ஒரு நோய். கடந்த பல மாதங்களாக இந்த நோய் பற்றி நாம் அலசாத காரணத்தால் இந்த முறை சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மேலும்...
கொலையும் செய்யும் நுண்ணுயிர் கிருமி E Coli
Oct 2006
தற்போது பரபரப்பாக பேசப்பட்ட மருத்துவ அறிக்கையில், E Coli என்று சொல்லப்படும் ஒரு வித நுண்ணுயிர் கிருமியினால் ஏற்படும் பின்விளைவுகள் ஆராயப்பட்டன. செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொலைகாட்சிகளிலும், தின நாளேட்டிலும் பரவலாக பேசப்பட்ட இந்த நோய் பற்றி இங்கு காணலாம். மேலும்...
தொட்டுண்ணியா? தோலுண்ணியா?
Aug 2006
வருடா வருடம் கோடைக்காலத்தில், 'Poison Ivy' என்று சொல்லப்படும் ஒரு வித ஒவ்வாமையில் ஏற்படும் தோல் வியாதி பரவலாக காணப்படும். இந்த நோய், 'உருஷியால்' (Uroshiol) என்று சொல்லப்படும் ஒரு வித chemical ஒவ்வாமை ஏற்படுத்துவதால் உண்டாகிறது. மேலும்...





© Copyright 2020 Tamilonline