Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
பேராசிரியர் நினைவுகள்: குயில் என்னதான் சொல்கிறது?
May 2012
குயில் பாட்டின் மையச்செய்தி என்ன என்று பார்க்கலாம் எனச் சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தோம். குயில் பாட்டை மிக விரிவாக அலசிவிட்டு, என் ஆசிரியப் பெருமான் உரைத்த செய்தியை என் சொற்களால் இங்கே சொல்கிறேன். மேலும்...
பேராசிரியர் நினைவுகள்: வேடத்தை உண்மையென்று கொள்வீர் என...
Apr 2012
கவிதா தேவி அருள் வேட்டல் என்ற பாரதி பாடலை அலசிக் கொண்டிருந்தோம். அப்பாடலில் வெளியிடப்படாத பகுதியிலிருந்து சில அடிகளை மேற்கோள் காட்டியிருந்தோம். வெளியிடப்பட்ட பகுதியில் பல பதிப்புகளில் நீக்கப்பட்டு... மேலும்...
பேராசிரியர் நினைவுகள்: கையிலே உள்ளது வெண்ணெய்
Mar 2012
பாரதியின் குயில் பாட்டில் வரும் குயில், தமிழ்க் கவிதையின் குறியீடே என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்; பாரதியின் வேறு பாடல்களிலும் எழுத்துகளிலும் 'நாம் மேற்கொண்டுள்ள இந்த முடிவுக்கு ஆதாரம் இருக்கிறதா' என்று... மேலும்... (2 Comments)
பேராசிரியர் நினைவுகள்: கவிதையாம் மணிப்பெயர்க் காதலி!
Feb 2012
எல்லாக் கவிஞர்களின் வாழ்க்கையிலும் ஒரு காலகட்டம் வரும். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில், அவனுடைய படைப்பாற்றல் எங்கோ பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும். 'தான் ஒரு கவிதானா, எழுத்தன்தானா' என்ற ஐயமே அவனுக்கு... மேலும்... (2 Comments)
காதல் காதல் காதல்
Jan 2012
பாரதியின் குயில் பாட்டில் உள்ள குறியீடுகளை அலசிக் கொண்டிருந்தோம். குயிலைக் கவிதை என்பதாகவும், இளைஞனை (பாரதி 'நான்' என்றே அந்த இளைஞனைக் குறிப்பிட்டாலும், அது பொதுவாக) நல்ல கவிஞர்கள் அனைவரையும்... மேலும்... (1 Comment)
பேராசிரியர் நினைவுகள்: வாலுக்குப் போவதெங்கே!
Dec 2011
குயில் பாட்டில் குயில் கவிதையே என்றும், காளை, மரபை ஒரு வெளிப்பாடாக அல்லாமல், செக்குமாட்டுத்தனமாக, யாப்பிலக்கணப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளதை அரை அங்குலமும் பிசகாமல் செய்நேர்த்தியை மட்டுமே... மேலும்... (1 Comment)
பேராசிரியர் நினைவுகள்: காளை எருதர்; காட்டில் உயர் வீரர்
Nov 2011
நாம் குயில் பாட்டில் பார்க்கும் இளைஞன்--பாரதியைப் போன்ற செழுமையான, முழுமையான கவிஞன். இத்தொடரில் முன்னரே விவாதிக்கப்பட்ட வகையைச் சேர்ந்தவன். ஆன்ம அனுபவம், உணர்வுகள், அறிவு ஆகிய மூன்று... மேலும்... (1 Comment)
பேராசிரியர் நினைவுகள்: குயிலுக்குள் கவிக் கூட்டம்
Oct 2011
தமிழ்க் கவிதையின் நீண்ட வரலாற்றில் எப்போதுமே மூன்று தனித்தனிக் குழுவினர் இயங்கிக் கொண்டிருந்தனர் என்பதைப் பார்க்க முடியும். ஒரு சாராருக்குச் சொல்ல நிறையச் செய்தி இருக்கும்; சொல்வதைச் செல்லும் விதமாக... மேலும்... (1 Comment)
பேராசிரியர் நினைவுகள்: கதை முடிந்தது; கத்தரிக்காய் காய்த்ததா?
Sep 2011
தான் குயிலாக இருந்தும்கூடத் தனக்கு மனிதர்களின் பேச்சு புரிவதற்கும், தன்னாலும் அவ்வாறு பேச இயலுவதற்கும் காரணம் புரியாமல் தவித்த குயில் அந்த வழியாக வந்த தென்பொதியை மாமுனிவர்... மேலும்... (1 Comment)
பேராசிரியர் நினைவுகள்: முன்பிறவிக் கதை
Aug 2011
குயில் பாட்டின் மர்ம முடிச்சுகள் என்று இதுவரையில் நாம் பார்த்து வந்த அத்தனைக் குறிப்புகளையும் - ஒவ்வொரு புள்ளியையும் - ஒருங்கிணைக்கும் கோடாகக் குயிலின் பூர்வ ஜன்மக் கதை விளங்குகிறது. வேதாந்தமாக விரித்துப்... மேலும்...
பேராசிரியர் நினைவுகள்: குயிலின் கதை
Jul 2011
பாரதியின் குயில் பாட்டில் உள்ளோட்டமான அந்த மையக்கருதான் என்ன? தன் கவிதாவேசத்தை வெளிப்படுத்துவதற்காக எழுதிய பாடலாக இருந்திருக்குமாயின், பாரதியால், கம்பன் ராமாயணத்தைத் தெரிவுசெய்ததுபோல் செய்திருக்க முடியும். மேலும்...
பேராசிரியர் நினைவுகள்: வாசகனுக்கு ஒரு எச்சரிக்கை!
Jun 2011
சுபமங்களா பத்திரிகை அமைத்துக் கொடுத்த மேடையில் பேராசிரியர் தி. வேணுகோபாலன் (நாகநந்தி) 'பாரதியின் கவிதை இயல்' என்ற தலைப்பில் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகளையும், அதன் இறுதிப் பகுதியில்... மேலும்...© Copyright 2020 Tamilonline