சபரியின் பக்தி
Sep 2018 சபரியின் இதயம் மென்மையானது, கருணை மிக்கது. அவள் மதங்க மகரிஷியின் ஆஸ்ரமத்துக்கு வந்து தங்கிய கதை மிகவும் சுவையானது. சபரியின் பெற்றோர் அவளுக்குத் திருமணம்... மேலும்...
|
|
கர்மபலனும் கடவுளின் கருணையும்
Aug 2018 ஒருமுறை நாரதர் வைகுண்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். வழியில் ஒரு யோகி தீவிர யோகப்பயிற்சி செய்துகொண்டிருந்ததைப் பார்த்தார். நாரதரைப் பார்த்ததும் யோகி, நாரதரே! நான் எப்போது வைகுண்டத்தை... மேலும்...
|
|
மனமே, கேளாதே!
Jul 2018 ஒரு காலத்தில் காஞ்சிபுரத்தில் ஸ்ரீவத்சாங்கர் என்றொரு கிராமநிர்வாகி இருந்தார். அந்தக் கிராமத்தினர் அவரைக் கூரேசர் என்றழைத்தனர். கூரேசர் ராமானுஜாசார்யர் மீது பெருமதிப்பு வைத்திருந்தார். ஸ்ரீ ராமானுஜரின் சீடராகி... மேலும்...
|
|
பக்தியின் சக்தி
Jun 2018 கொல்கத்தாவில் இருக்கும் காளி கோவிலைக் கட்டியவர் ராணி ராஸமணி. ஒருமுறை அந்தக் கோவிலில் இருந்த கிருஷ்ண விக்கிரகம் கீழே விழுந்து அதன் கால் சிறிது உடைந்துவிட்டது. மேலும்...
|
|
மனமிருந்தால் வழி கிடைக்கும்
May 2018 ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேகம் முடிந்து சிலநாட்களே ஆகியிருந்தன. சீதாப்பிராட்டியும் ராமரின் பிற சகோதரர்களும் ஹனுமானுக்கு ராம சேவையிலிருந்து ஓய்வுகொடுக்கத் தீர்மானித்தனர். ராமருக்கான பல்வேறு... மேலும்...
|
|
மிருகங்களின் மாநாடு
Apr 2018 மிருகங்கள் ஒருமுறை மாநாடு ஒன்றைக் கூட்டின. இந்த மனிதன் தான்தான் படைப்பின் மகுடம் என்றும், மண்ணில் காண்பன அனைத்துக்கும் நானே பேரரசன் என்றும் கூறிக்கொள்கிறானே, அது சரியா என்று... மேலும்...
|
|
நம்பிக்கை காப்பாற்றும்
Mar 2018 இரண்டாம் உலகப் போரின்போது இந்தியப் போர்வீரர்கள் இருந்த கப்பல் ஒன்றை ஜப்பானிய விமானம் குண்டு வீசி மூழ்கடித்தது. பலர் உயிரிழந்தார்கள். அதில் ஐந்துபேர் மட்டும் உயிர்காப்புப் படகில்... மேலும்...
|
|
கடவுளின் ஓவியம்
Feb 2018 இது ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் நடந்தது. அக்காலத்தில் வாழ்ந்த ஓவியர் ஒருவர் பல இடங்களுக்கும் பயணம் செய்து மிகுந்த கீர்த்தி பெற்றிருந்தார். பெயரும் புகழும் பெற்றிருந்தும், வெற்றிகள் பல அடைந்திருந்தும்... மேலும்...
|
|
பூஜை முடியும்வரை காத்திருங்கள்!
Jan 2018 ஒரு குருவிடம் சீடர்கள் பலர் இருந்தார்கள். ஒருநாள் அவர்களிடம் குரு, "நீங்கள் பூஜை அல்லது தியானம் செய்யும்போது, எந்தத் தடங்கல் வந்தாலும் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். மேலும்...
|
|
எளிய வழி
Dec 2017 ஒரு ஊரில் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருடைய மகளுக்கு மூக்கு சப்பையாக இருந்தது. அவர் தன் மகளை மணமுடித்துக் கொடுக்க விரும்பினார். வந்த எல்லோரும் அவருடைய பணத்துக்கு ஆசைப்பட்டார்களே... மேலும்...
|
|
கடவுளின் பார்வைக் கோணத்தை அறிவாயா?
Nov 2017 நான்கு நண்பர்கள் சேர்ந்து பருத்தி வியாபாரம் தொடங்கினார்கள். பருத்திப் பொதிகளை ஒரு குடோனில் அடுக்கி வைத்தனர். பருத்தி விதைகளைத் தின்பதற்காக அங்கே எலிகள் படையெடுத்தன. அவற்றை விரட்டுவதற்கென்று... மேலும்...
|
|
எதற்குக் கிடைத்தது மரியாதை?
Oct 2017 ஒரு கிராமத்தில் இரண்டுபேர் இருந்தார்கள். அதில் ஒருவர் வெளியூர் போவதானால் குதிரையில்தான் போவார். மற்றொருவர் நடந்து போவார், ஆனால் கையில் ஒரு தலையணையை எடுத்துக்கொண்டு போவார். ஒருநாள் இருவரும்... மேலும்...
|
|