கோகுலக்கண்ணனின் இரவின் ரகசிய பொழுது!
Jun 2004 கவிதையான ஒரு வரியையோ, வாக்கியத்தையோ கவனித்து உணரும் போது வாழ்க்கையில் ஒரு புதிய பரிமாணம் இதழ் விரித்து மலர்கிறது. அது நல்ல அழகுள்ள, வாசமுள்ள மலராக இருந்தால் நம் மனம் கவர்ந்து... மேலும்...
|
|
பி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை
Apr 2004 "இந்தியாவிற்கு 1947 ஆகஸ்டு 15 சுதந்திரம் கிடைத்தது" - 21ம் நூற்றாண்டில் இது வெறும் தகவலாக மட்டும் நம் ஞாபகத்தில் தங்கியிருக்கிறது என்பதை எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறீர்களா? சுதந்திரத்திற்கு... மேலும்...
|
|
|
உமா மகேஸ்வரியின் 'மரப்பாச்சி'
Feb 2004 ஆணாதிக்கச் சமூகம் என்பது உலகம் முழுதும் பொதுவாய்க் காணக் கிடைப்பதுதான். எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் பெண்களின் துயரங்களைப் பெண்களை விட நிறைய ஆண் எழுத்தாளர்களே... மேலும்...
|
|
|
கடவு - திலீப்குமார்
Sep 2003 வால் டாக்ஸ் ரோட்டுக்கும் ரத்தன் பஜாருக்கும் இடையே சிக்கித் தவிக்கிற ஏழெட்டு சந்துகளில் இந்தத் தங்கசாலைத் தெருதான் கொஞ்சம் அகலமாகவும் நடக்க சௌகரியமாகவும் இருப்பது. இது வட இந்தியர்கள்... மேலும்...
|
|
ஆதவன் சிறுகதைகள்
Aug 2003 பயணம் என்பது நாம் எல்லோரும் விரும்பும் ஒரு விஷயம். பயணம் போகாதவர்கள் இந்த அமெரிக்க மண்ணில் மிகவும் குறைவு. நாமெல்லோருமே ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்து... மேலும்...
|
|
|
தரையில் இறங்கும் விமானங்கள்
Jun 2003 அப்பா எழுதிக்கொள்வது. நீ எப்படி இருக்கிறாய்? ஜமுனா மற்றும் குழந்தைகளின் சௌக்கியத்திற்கு எழுதவும். இங்கு நானும், ராம்ஜி, மைதிலி மற்றும் பேரன் விக்னேஷ¤ம் சௌக்கியம். மேலும்...
|
|
தென்னிந்திய வரலாற்றின் மைல்கல்
May 2003 சென்னையில் புத்தக வெளியீட்டுக்குப் பஞ்சமில்லை. வெளியிடப்படும் புத்தகங்களில் கவிதை, சிறுகதை போன்ற கலை இலக்கியப் படைப்புகள்தான் அதிகம். இந்தப் புத்தக வரிசையில் இருந்து மாறுபட்ட புத்தகத்துக்கான... மேலும்...
|
|
நவீன தமிழ்ச்சிறுகதைகள் ஓர் அறிமுகம்
Apr 2003 இசைத்தட்டுக்களை வாங்கிச் சேர்க்கும் பழக்கம் உள்ள வர்களுக்கு 'ஸீ.டி. ஸாம்ப்ளர்' என்ற விஷயம் பரிச்சயமாகி இருக்கும். பல்வேறு இசைக் கலைஞர்கள் அல்லது குழுக்களின் (சிறந்த) பாடல்... மேலும்...
|
|
கடல்புரத்தில் - ஓர் அறிமுக விமர்சனம்
Mar 2003 நாமெல்லாரும் ஏதாவது ஒரு காலத்தில் நமது பாட்டனார்கள் செய்து வந்த தொழில்கள் என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டியிருக் கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒரு குலத்தொழில் செய்யும் பரம்பரையிலிருந்தும் வந்திருக்கலாம். மேலும்...
|
|