Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
பழிக்குப் பழியில் ....
Jan 2002
தமிழக அரசியல் எதாவது ஒரு பிரச்ச னைக்குள் இழுபட்டுவிடுகிறது. சட்டக் கல்லூரி மாணவர்கள் போலீசாரால் காட்டுமிரண்டித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் மாணவர்களையும் அரசியல்வாதி... மேலும்...
மாறாக கட்சி நலன் தலைவர் நலன்
Dec 2001
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் 20 சதவிகித போனஸ் கேட்டு கடந்த 17 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாதாரண மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கினர். மேலும்...
உள்ளாட்சி தேர்தல் வன்முறையின் முத்திரை
Nov 2001
உள்ளாட்சித் தேர்தல் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறைச் சம்பவங்களுடன் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிவுகள் திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும்...
மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு
Oct 2001
அதிமுக மீண்டும் கடந்த மே 14 முதல் ஆட்சிக்கு வந்ததை அடுத்து தமிழக அரசியல் களம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. அதிமுகவின் பழிவாங்கும் அரசியல், மனித உரிமை மீறல்... மேலும்...
அரசியலில் எதுவும் நடக்கலாம்
Sep 2001
தமிழக அரசியலில் இதுவரை எந்தவொரு முதலமைச்சரும் சந்திக்காத ஜெயலலிதா சந்தித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியாதளவிற்கு அவரது வேட்பு மனுத்தாக்கல்... மேலும்...
ஜெயலலிதா எப்படி மீளப் போகிறார்?
Aug 2001
தமிழக அரசியலில் அதிமுக ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் திமுக பழிவாங்கப்படும் எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. கலைஞர், ஸ்டாலின் அமைச்சர்கள் மீத பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக சுமத்தப்பட்டன. மேலும்...
என்ன நடந்தது தமிழக அரசியலில்...
Jun 2001
96-ஆம் ஆண்டைய தேர்தல் முடிவுகள் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் எதி ரொலித்தது. தமிழகமே விழாக் கோலம் பூண்டிருந்தது. மேலும்...
தமிழக அரசியலில் குறிப்பிடும்படியான சில தகவல்கள்
Jun 2001
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேர்தலை மக்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித் துள்ளனர். கிருஷ்ணராயபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட புணவாசிப்பட்டி வாக்குச் சாவடியில் ஒரேயொரு வாக்கு... மேலும்...
தமிழக அரசியலில் - Next...
Jun 2001
சாதிக்கும் கூட்டணி குறைந்தபட்ச சாதனையைக் கூட நிகழ்த்த முடியாமல் போய்விட்டது. தேர்தல் முடிவுகளினால் ரொம்பவும் அப்செட் ஆகியிருப்பவர்கள் தி.மு.க-வின் பெரிய தலைகள் மட்டுமே. மேலும்...
தமிழக அரசியலில் - Re'play'
Jun 2001
எடுத்த எடுப்பிலேயே செண்டிமென்ட்டாகத் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. முதலமைச்சராக ஆனதையடுத்து ஜெயலலிதா பெரியார் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தப் போயிருக்கிறார். மேலும்...
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைந்துள்ள தமிழக அமைச்சரவை உறுப்பினர்கள்
Jun 2001
 மேலும்...
தமிழக சட்டமன்றத் தேர்தல் - ஒரு பார்வை
May 2001
தமிழக சட்டமன்றத் தேர்தல் மிக நீண்ட வரலாறு கொண்டது. தற்போதைய சட்டப் பேரவையின் அமைப்பு இல்லாதிருந்த காலத்தில் இருந்தபோதே சட்டப் பேரவைக்கான முதல் தேர்தல் 1910 இல் நடைபெற்றது. மேலும்...





© Copyright 2020 Tamilonline