Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
சிலம்பொலி செல்லப்பன்
May 2019
மூத்த தமிழறிஞரும் சிலம்பின் பெருமையை உலகறியச் செய்தவருமான சிலம்பொலி செல்லப்பன் (91) காலமானார். இவர், நாமக்கல் மாவட்டத்தில் சிவியாம்பாளையம் கிராமத்தில் எளிய குடும்பத்தில், சுப்பராயன் - பழனியம்மாள்... மேலும்...
மணக்கால் ரங்கராஜன்
Mar 2019
தனித்துவமிக்க குரலாலும், தனது மேம்பட்ட இசைப் பாணியாலும் ரசிகர்களைக் கவர்ந்த மூத்த இசைக்கலைஞர் மணக்கால் ரங்கராஜன் (97) சென்னையில் காலமானார். இவர், திருச்சியை அடுத்த மணக்காலில், செப்டம்பர் 13, 1922... மேலும்...
ஹரிகதை கமலா மூர்த்தி
Jan 2019
மூத்த ஹரிகதைக் கலைஞரான கமலா மூர்த்தி (86) அமரரானார். இவர், 1932ல் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள லட்சுமிக்குடி கிராமத்தில், ராமச்சந்திர ஐயர், சீதாலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். மேலும்...
எழுத்தாளர் பிரபஞ்சன்
Jan 2019
இறுதிவரை இலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருந்த படைப்பாளியான பிரபஞ்சன் (73), டிசம்பர் 21ம் நாளன்று காலமானார். ஏப்ரல் 27, 1945 அன்று புதுச்சேரியில் பிறந்த இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம். பள்ளிப் பருவத்தில்... மேலும்...
பேராசிரியர் க.ப. அறவாணன்
Jan 2019
டிசம்பர் 23, 2018 அன்று தமிழறிஞரும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையின் மேனாள் துணைவேந்தருமான க.ப. அறவாணன் (77) காலமானார். இவர், 1941ல் திருநெல்வேலியில் உள்ள கடலங்குடி கிராமத்தில் பிறந்தார். மேலும்...
ஐராவதம் மகாதேவன்
Dec 2018
தமிழகத்தின் மூத்த தொல்லியல் அறிஞரும், கல்வெட்டு ஆய்வாளருமான ஐராவதம் மகாதேவன் (88) சென்னையில் காலமானார். இவர், 1930ல் திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூரில் பிறந்தார். செயிண்ட் ஜோசப் கல்லூரியிலும்... மேலும்...
ந. முத்துசாமி
Nov 2018
சிறுகதை ஆசிரியர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், கூத்துப்பட்டறை நிறுவனர் எனப் படைப்புத் தளங்கள் பலவற்றிலும் தடம் பதித்த ந. முத்துசாமி காலமானார். இவர், மே 25, 1936ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள புஞ்சை என்னும் கிராமத்தில்... மேலும்...
கீதா பென்னட்
Oct 2018
தென்றலின் தொடக்க காலத்திலிருந்து பல ஆண்டுகள் கதை, கட்டுரைகள் எழுதி வந்தவரும், சிறந்த வீணை, வாய்ப்பாட்டுக் கலைஞருமான கீதா பென்னட் (69) காலமானார். சங்கீத கலாநிதி டாக்டர் எஸ். ராமநாதனின்... மேலும்...
கலைஞர் மு. கருணாநிதி
Sep 2018
தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதியும், ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பு வகித்தவரும், இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் முத்திரை பதித்தவருமான திரு. மு. கருணாநிதி... மேலும்...
அடல் பிஹாரி வாஜ்பாயி
Sep 2018
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாயி (94) டெல்லியில் காலமானார். இவர், டிசம்பர் 25, 1924... மேலும்...
பாரதி சுராஜ்
Sep 2018
பாரதி ரசிகர்களால் அன்போடு 'பாரதி சுராஜ்' என அழைக்கப்படும் சௌந்தர்ராஜன் (92) சென்னை நங்கநல்லூரில் காலமானார். வறிய குடும்பத்தில் பிறந்த இவர் துவக்கக் கல்வியை... மேலும்...
பாலகுமாரன்
Jun 2018
தமிழின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவரான பாலகுமாரன் (71) சென்னையில் காலமானார். தஞ்சாவூரை அடுத்துள்ள பழமார்நேரி கிராமத்தில் 1946 ஜூலை 5ம் தேதியன்று வைத்தியநாதன்-சுலோசனா தம்பதியினருக்கு... மேலும்...





© Copyright 2020 Tamilonline