பண்டிட் ஜஸ்ராஜ்
Oct 2020 மூத்த ஹிந்துஸ்தானி பாடகரும், பாரம்பரிய இந்திய இசையின் பெருமையை வெளிநாடுகளில் பரப்பியவருமான பண்டிட் ஜஸ்ராஜ் (90), ஆகஸ்ட் மாதம், நியூஜெர்ஸியில் காலமானார். ஜனவரி 28, 1930 அன்று, ஹரியானாவில்... மேலும்...
|
|
சுதாங்கன்
Oct 2020 பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சுதாங்கன் (62) காலமானார். திருநெல்வேலி அருகே தென்திருப்பதியில், அக்டோபர் 4, 1958 அன்று பிறந்த இவரது இயற்பெயர் ரங்கராஜன். பிரபல எழுத்தாளர் பி.ஸ்ரீ. ஆச்சார்யாவின்... மேலும்...
|
|
எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
Oct 2020 'பாடும் நிலா', 'கந்தர்வ கானக் குரலோன்' என்றெல்லாம் அழைக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காலமானார். இவர், ஆந்திர மாநிலம் நெல்லூரில், ஜுன் 4, 1946ல், எஸ்.பி. சாம்பமூர்த்தி - சகுந்தலாம்மா இணையருக்கு... மேலும்...
|
|
அம்புலிமாமா சங்கர்
Oct 2020 கே.சி. சிவசங்கரன் என்ற ஒவியர் சங்கர் (96) சென்னையில் காலமானார். 'தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமனை' அம்புலிமாமாவிற்காக வரைந்து 'அம்புலிமாமா' சங்கர் ஆனார். தாராபுரம் அருகே உள்ள... மேலும்...
|
|
பிரணாப் முகர்ஜி
Sep 2020 மேனாள் குடியரசுத் தலைவவரும். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான பிரணாப் முகர்ஜி (85) காலமானார். இவர் டிசம்பர் 11, 1935ல் மேற்குவங்காளத்தில் உள்ள மிராட்டியில் பிறந்தார். மேலும்...
|
|
நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன்
Sep 2020 வழக்குரைஞராக வாழ்க்கையைத் துவங்கி, உச்சநீதிமன்ற நீதிபதியாக ஓய்வுபெற்ற ஏ.ஆர். லட்சுமணன் (78) காலமானார். அவரது மனைவி மீனாட்சி ஆச்சி மறைந்த இரண்டே நாளில் இவரும் காலமானது பெரும் சோகம். மேலும்...
|
|
கணித மேதை சேஷாத்ரி
Aug 2020 காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரி சேஷாத்ரி என்னும் சி.எஸ். சேஷாத்ரி (88) காலமானார். பிப்ரவரி 29, 1932ல் பிறந்த சேஷாத்ரிக்குச் சிறு வயதிலிருந்தே கணிதத்தில் மிகுந்த ஆர்வம். சென்னைப் பல்கலையில் கணிதவியலில் பி.ஏ... மேலும்...
|
|
மன்னர் மன்னன்
Aug 2020 புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ஒரே புதல்வரும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் (92) காலமானார். கோபதி என்ற இயற்பெயர் கொண்ட இவர், தமிழ்ப்பற்றின் காரணமாக 'மன்னர் மன்னன்' ஆனார். மேலும்...
|
|
கோவை ஞானி
Aug 2020 பெயருக்கேற்றாற் போல கோவையில், ஞான நிலையில், அமைதியாக வாழ்க்கை நடத்திவந்த ஞானி (85), முதுமை காரணமாகக் காலமானார். இயற்பெயர் பழனிசாமி. எழுத்தாளர், கவிஞர், திறனாய்வாளர், பதிப்பாளர்... மேலும்...
|
|
சா. கந்தசாமி
Aug 2020 சிறந்த எழுத்தாளரும், யதார்த்த நாவல்களை அழகியல் நெறியோடு தமிழில் தந்தவருமான சா.கந்தசாமி (80) காலமானார். இவர், நாகைப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில், ஜூலை 23, 1940ல் சாத்தப்ப தேவர் - ஜானகி... மேலும்...
|
|
கடுகு (எ) பி.எஸ்.ரங்கநாதன்
Jul 2020 கடுகு என்ற புனைபெயரில் எழுதி அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவர்ந்த பி.எஸ். ரங்கநாதன் (88) காலமானார். செங்கல்பட்டு செயின்ட் ஜோசஃப் பள்ளியில் மாணவராக இருந்த காலத்திலேயே எழுத்தார்வம் வந்துவிட்டது. மேலும்...
|
|
ஏ.எல். ராகவன்
Jul 2020 "எங்கிருந்தாலும் வாழ்க", "புத்திசிகாமணி பெற்ற பிள்ளை", "அன்று ஊமைப் பெண்ணல்லோ", "சீட்டுக்கட்டு ராஜா" போன்ற மனங்கவர்ந்த பாடல்களைப் பாடிய ஏ.எல். ராகவன் (87) காலமானார். மேலும்...
|
|