நடிகர் விவேக்
May 2021 தமிழ்த் திரைப்படங்களில் தனது வசனம் மற்றும் தான் நடித்த பாத்திரங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வந்த நடிகர் விவேக் (59) காலமானார். நகைச்சுவை நடிகராக இருந்தாலும் சமூக அக்கறை மிக்கவர். மேலும்...
|
|
தா. பாண்டியன்
Mar 2021 தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேனாள் மாநிலச் செயலாளருமான தாவீது பாண்டியன் (88) காலமானார். இவர், 1932ல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள வெள்ளைமலைப்பட்டி... மேலும்...
|
|
டாக்டர் வி.சாந்தா
Feb 2021 புற்றுநோய் சிகிச்சைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் செயல்பட்ட டாக்டர் வி. சாந்தா (94) காலமானார். 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்று வாழ்ந்தவர். மேலும்...
|
|
காஸ்யபன்
Feb 2021 தமிழின் மூத்த எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தைத் தொடங்கிய முன்னோடிகளுள் ஒருவருமான காஸ்யபன் (86) காலமானார். இயற்பெயர் சியாமளம். எழுத்தாளர் தி.சா. ராஜூ... மேலும்...
|
|
டொமினிக் ஜீவா
Feb 2021 ஈழத்தின் இலக்கிய முகமாக அறியப்பட்டவரும், 'மல்லிகை' இலக்கிய இதழை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்தவருமான டொமினிக் ஜீவா (94) காலமானார். 1927 ஜூன் 27ம் நாள் இலங்கையில் பிறந்தார். மேலும்...
|
|
சோலை சுந்தரபெருமாள்
Feb 2021 தஞ்சை மக்களின் வாழ்வைத் தனது படைப்புகளில் முன்வைத்த சோலை சுந்தரபெருமாள் (68) காலமானார். திருவாரூர் அருகே காவனூரில் பிறந்த இவர், தொழிற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினார். மேலும்...
|
|
டி.என். கிருஷ்ணன்
Jan 2021 வயலின் மேதை டி.என். கிருஷ்ணன் காலமானார். அக்டோபர் 6, 1928ல் கேரளாவில் பிறந்த இவருக்குத் தந்தையே குரு. எட்டாவது வயதில் அரங்கேற்றம் நிகழ்ந்தது. பின்னர் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் சீடரானார். மேலும்...
|
|
ஓவியர் கிருஷ்ணமூர்த்தி
Jan 2021 தென்னிந்தியத் திரையுலகில் குறிப்பிடத் தகுந்த கலை இயக்குநராகவும், நவீன ஓவியம், திரைப்படம், நாடகம் போன்ற துறைகளில் சாதனை படைத்தவருமான பி. கிருஷ்ணமூர்த்தி காலமானார். 1943ல், பூம்புகாரில் பிறந்த இவர்... மேலும்...
|
|
எம். வேதசகாயகுமார்
Jan 2021 தமிழ்ப் பேராசிரியரான எம். வேதசகாயகுமார், ஆய்வாளர், எழுத்தாளர், வரலாறு என்று பல திறக்குகளில் இயங்கியவர். புதுமைப்பித்தனின் சிறுகதைகளைத் தேடித்தேடித் தொகுத்தவர். புதுமைப்பித்தனின் படைப்புகள்... மேலும்...
|
|
க்ரியா ராமகிருஷ்ணன்
Dec 2020 தமிழின் முன்னோடிப் பதிப்பாளர்களில் ஒருவரும், அகராதி தயாரிப்பில் பல புதுமைகளைச் செய்தவருமான 'க்ரியா' ராமகிருஷ்ணன் (76) காலமானார். அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, மௌனி... மேலும்...
|
|
அ.மா. சாமி
Nov 2020 எழுத்தாளர், இதழாளர், கட்டுரையாளர் எனச் சிறப்பாக இயங்கிய அருணாசலம் மாரிசாமி என்னும் அ.மா. சாமி (85) காலமானார். 'ராணி' வார இதழின் ஆசிரியராக 35 ஆண்டுகளுக்கும் மேல் திறம்படப் பணியாற்றிய இவர்... மேலும்...
|
|
சாவித்திரி வைத்தி
Nov 2020 சாதனை மகளிருக்கான 'CNN-IBN விருது', தமிழக அரசின் 'கலைஞர் விருது', அமெரிக்கன் பயோகிராஃபிகல் கழகத்தின் (ABI) 'இரண்டாயிரத்தின் சிறந்த பெண்மணி விருது' உட்படப் பல விருதுகளைப் பெற்றிருக்கும்... மேலும்...
|
|