சிக்கில் குஞ்சுமணி
Dec 2010 குழலிசையில் குறிப்பிடத்தக்க சாதனை நிகழ்த்தியவரும், சிக்கில் சகோதரிகளில் மூத்தவருமான குஞ்சுமணி (83) நவம்பர் 13, 2010 அன்று சென்னையில் காலமானார். நீலா, குஞ்சுமணி இருவருமே முதலில் வாய்ப்பாட்டுப்... மேலும்...
|
|
ஆர்.சூடாமணி
Oct 2010 பிரபல எழுத்தாளரும் பெண்ணியச் சிந்தனையாளருமான ஆர்.சூடாமணி (80) செப்டம்பர் 13 அன்று சென்னையில் காலமானார். 1931ம் ஆண்டு சென்னையில் பிறந்த சூடாமணி இளவயதிலேயே எழுத்துத் துறையில் நுழைந்தார். மேலும்...
|
|
முரளி
Oct 2010 இளமை நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகர் முரளி (47) மாரடைப்பால் காலமானார். பாலசந்தரால் பூவிலங்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட முரளி, பல வெற்றிப் படங்களில் நடித்து முத்திரை பதித்தார். மேலும்...
|
|
ஸ்வர்ணலதா
Oct 2010 தனியான குரல் வளத்தோடு நல்ல பல பாடல்களைத் தந்த பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதா (37) நுரையீரல் பாதிப்பால் சென்னையில் காலமானார். பாலக்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் 16ம் வயதில் நீதிக்கு தண்டனை படத்தின்மூலம் அறிமுகமானார். மேலும்...
|
|
அனுராதா ரமணன்
Jun 2010 பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாசிரியராக இருந்தவருமான அனுராதா ரமணன் (62) மாரடைப்பால் சென்னையில் காலமானார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும்... மேலும்...
|
|
சூசி நாக்பால்
Jun 2010 சூசி (வேதாந்தம்) நாக்பால் சாரடோகா நகர நிர்வாகக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர் ஆவார். இவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதைக் கண்டுபிடித்த... மேலும்...
|
|
சி.கே. பிரஹலாத்
May 2010 உலக அளவில் மேலாண்மைச் சிந்தனையில் சிறப்பிடம் பெற்றவரும், செயல் உத்தி மேலாண்மைத் (strategic managment) துறையின் குரு என்று போற்றப்பட்டவருமான கோயம்புத்தூர்... மேலும்...
|
|
எஸ். ராஜம்
Mar 2010 இசை, ஓவியம், நடிப்பு, புகைப்படம் என கலையின் சகல பிரிவுகளிலும் முத்திரை பதித்த மூத்த கலைஞர் எஸ். ராஜம் ஜனவரி 29, 2010 அன்று... மேலும்...
|
|
காளியம்மை ஆச்சி
Mar 2010 சேவைத்திலகம் சாம் கண்ணப்பன் (ஹூஸ்டன்) அவர்களின் தாயார் திருமதி. எஸ். காளியம்மை ஆச்சி (93) நாட்டரசன் கோட்டையில்... மேலும்...
|
|
கண்ணீர் விடாதவருக்காகக் கண்ணீர்!
Oct 2009 மயிலாப்பூரில் ஒரு சிறிய வீடு. அங்கேதான் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களை முதலில் சந்தித்தேன். 1995ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். என்னை முன்னே பின்னே தெரியாவிட்டாலும்... மேலும்... (1 Comment)
|
|
கவிஞர் பாலா
Oct 2009 வானம்பாடிக் கவிஞர்களுள் ஒருவரும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான கவிஞர் பாலா... மேலும்...
|
|
பாடிப் பறந்த குயில் பட்டம்மாள்
Aug 2009 கர்நாடக சங்கீதத்தின் மூத்த இசைக்கலைஞரும், கர்நாடக சங்கீதப் பெண் மும்மூர்த்தியரில் ஒருவர் என்று போற்றப்பட்டவருமான டி.கே. பட்டம்மாள் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. மேலும்...
|
|