பரிதாபப்படு, அது அன்பாக மாறும்....
Mar 2017 பல வருடங்கள் ஆனாலும், முதலில் ஏற்பட்ட கசப்பை வைத்து ஒவ்வொரு முறையும் இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டு, உறவின் அருமையைப் புரிந்துகொள்ள முடியாத மருமகள்களுக்கும், மாமியார்களுக்கும் எனது... மேலும்...
|
|
எங்கேயோ ஒரு நரம்பு அறுந்து போய்விட்டது
Feb 2017 தினமும் ஆசையாக அம்மாவுடன் ஐந்து நிமிடம் பேசுங்கள். அவர்களுக்குப் பிடித்ததைப் பேசுங்கள். அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். அறிவுரை வேலை செய்யாது. உங்கள் பொன்னான ஐந்து நிமிடங்கள் அவருக்கும் தேவை... மேலும்...
|
|
அவலநிலை அல்ல, அமோகம்!
Jan 2017 நன்றி சொல்லச் சொல்ல உறவின் தன்மைகள் உற்சாகமாக இருக்கும். அவலநிலை என்ற எண்ணம் போய் அமோக நிலையில் இருக்கிறோம் என்ற பெருமிதத்துடன் இருப்போம். மேலும்...
|
|
ஆக்கபூர்வமான ஆறுதல்
Dec 2016 வாழ்நாள் முழுவதும் ஒரு பாதுகாப்பின்மையை உணர்ந்துகொண்டே இருந்ததால் ஏற்பட்ட பயத்தில், பதுங்கி, அதிகம்
பேச்சுவார்த்தை கொடுக்காமல் இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். அது தவறாகவும் இருக்கலாம். மேலும்...
|
|
பாசம் என்ற போர்வையில்...
Nov 2016 நம்முடைய அன்னியோன்னிய உலகில் நமக்குக் கிடைத்த ஓர் அருமை உறவு நம் குழந்தை. அவன்(ள்) வளர, வளர விலகித்தான் போவார்கள். தவழ்வார்கள். ஓடுவார்கள். பறப்பார்கள். பிரிந்து கொண்டேதான் போவார்கள். மேலும்...
|
|
கணவன், மனைவி, நடுவில் குழந்தை
Oct 2016 தும்மினால் Google, இருமினால் E.R! மனைவி தாயாக மாறும்போது, கணவன் முதலில் மிகவும் ஒத்துழைக்கிறான். தன் குஞ்சின் பாதுகாப்பை நினைத்து அவனும் பயந்துகொண்டு இயல்புக்குமாறாக நிறைய உதவுகிறான். மேலும்...
|
|
பையன்தான் அவள் உலகம்!
Sep 2016 கலாசார மோதல்கள் இனத்துக்கு இனம், நாட்டுக்கு நாடு மட்டும் அல்ல; குடும்ப வளர்ப்பும் வெளியுலக அனுபவமும் சேர்ந்து தனிமனித கலாசாரத்துக்கு ஒரு set of beliefs கொடுக்கிறது. மேலும்...
|
|
அம்மா என்னும் அரிய சக்தி
Aug 2016 இரண்டு வார விடுமுறையை அருமையான நண்பர்கள், குடும்பங்கள் என்று மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு நிம்மதியாக வீடு திரும்பித் தூங்க முயற்சித்தேன். இரவு 12 மணி. அந்த "ஃபோன் கால்" வந்தது. மேலும்... (1 Comment)
|
|
உள்ளத்தின் வலிமை உறவுகளில்தான்
Jul 2016 நீங்கள் எழுதியிருப்பது பிரச்சினை இல்லை, இருக்காது என்பதுதான் என்னுடைய கணிப்பு. நிறையப்பேருக்கு மொழி, கலாசார வேறுபாட்டால் ஏற்படும் அனுபவந்தான் இது. அவருக்கு மட்டும் புதிதல்ல. மேலும்...
|
|
|
புண்படும்போது பண்படுகிறது!
May 2016 உடலாலோ, பணத்தாலோ பிறரைச் சார்ந்து நின்று/நிற்க வேண்டிய அனுபவம் நம் எல்லாருக்குமே பொதுவாக இருக்கும். மிகச் சங்கடமான நிலை. ஆனால், இது ஒரு அருமையான அனுபவம். மேலும்... (4 Comments)
|
|
நட்பென்னும் பொறுப்பு...
Apr 2016 போன 'தென்றல்' இதழில் ஒரு சிநேகிதர், தன் நண்பரின் விவாகரத்து முடிந்து, குழந்தைகளைப் பொறுப்பேற்கும் வேதனையிலும் அவதியிலும் எப்படி உதவிபுரிந்து, ஆதரவாக இருந்தார் என்பதைப் படித்தேன். மேலும்... (4 Comments)
|
|