பக்குவப்பட்ட மனதில் எப்போதும் பரவசம்
Dec 2020 2020 முடியப்போகிறது. ஒரு விசித்திரமான ஆண்டு. இது மனித உணர்ச்சிகளை, எதிர்பார்ப்புகளை, திட்டங்களை, உறவுகளை உடலாலும் உள்ளத்தாலும் புரட்டிப் புரட்டி எடுத்திருக்கிறது. இந்த வருடம் ஆரம்பித்த புதிதில் நாமாக... மேலும்...
|
|
|
ஒட்டாமல் ஓர் ஒட்டுதல்
Oct 2020 குழந்தைகளுக்கு நாம் செய்யத்தான் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் இருக்கக்கூடாது என்பது போலத்தான் இந்த கலாச்சாரம் இருக்கிறது. மேலும்...
|
|
|
இன்றைக்கு...
Aug 2020 இந்த உலகளாவிய நோய்ப்பரவல் (Pandemic) காலத்தில் என்ன செய்தாலும் மனம் அலைபாய்கிறது. எப்போதும் டென்ஷன். தினமும் ஏதேனும் ஒரு கெட்ட செய்தி. என்ன செய்வதென்றே புரியவில்லை மனம் நிலைப்பட... மேலும்...
|
|
இந்த நாள் இனிய நாள்!
Jun 2020 பெண் கருவுற்றிருக்கிறாள். ஆனால், அவள் குரலில் சந்தோஷம் தெரியவில்லை. அவளுக்கோ அல்லது அவள் கணவருக்கோ வேலை போயிருக்கலாம் என்று இவர்கள் கவலைப்படுகிறார்கள். இரண்டாவது, அந்தக் கணவன்... மேலும்...
|
|
தனிமை வேறு, வெறுமை வேறு!
May 2020 தனிமை வேறு. வெறுமை வேறு. மனிதர்கள் இயல்பான வாழ்க்கையில் தனித்திருக்கும் நிலைமை வேறு. இப்போதைய நிலைமை வேறு. அந்த வெறுமையை உணரும்போது வெறுப்பு, விரக்தி, சுயபச்சாதாபம்... மேலும்...
|
|
பயம் அவசியம்!
Apr 2020 இப்போது தோன்றியிருக்கும் பயத்தின் சிந்தனைப் போக்கை மாற்றும்போது, அதன் வீரியம் குறைகிறது. யோசித்துப் பாருங்கள். இது ஒரு Purification process for the entire human kind. மேலும்...
|
|
|
வெறுமை நீங்கி விறுவிறுப்பு அடைய...
Feb 2020 நம்முள் தோன்றும் வெறுமையோ பயமோ, அது ஒரு உணர்வு. அந்த உணர்வைத் திசைமாற்ற, நம் மனதை எதிலாவது ஈடுபடுத்திக் கொள்ளும்போது, அந்த நேரத்திற்கு அந்த வெறுமையைக் கட்டுப்படுத்த முடிகிறது. மேலும்... (1 Comment)
|
|
|
வேணும் ஆனா வேண்டாம்!
Dec 2019 கணவர் கோபித்துக் கொள்கிறார் என்ற விவரத்தை குழந்தைபோலப் பேசி, அவர் வருகைக்கென்று தனி நேரம் ஒதுக்குவது சிறந்தது என்பதைச் சொல்லலாம். மேலும்...
|
|