என்ன செய்ய இந்த மாமாவை!
Feb 2012 விருந்தினரிடம் எவ்வளவு மனம் புண்படாமல் இருக்க நம்மால் முடிகிறதோ அவ்வளவு நல்லது என நான் நினைக்கிறேன். ஏனென்றால் நம்முடைய அத்தனை உபசரிப்பும் சின்னச் சீறலில் மறைந்து போய்விடும். அந்தக் கசப்புணர்ச்சிதான்... மேலும்...
|
|
|
அறிவால் ஆளுங்கள் மனதை!
Dec 2011 குற்ற உணர்ச்சி இருப்பது இயல்பு. நல்லதும் கூட. அதுதான் உங்களுடைய value வை எடுத்துக் காட்டுகிறது. அந்தக் குற்ற உணர்ச்சி வராமல் இருப்பதற்கு ஒரே வழி உங்களுடைய மனக்கட்டுப்பாடு. அது வராமல் இருக்க முடியாது. மேலும்... (1 Comment)
|
|
நேரத்தின் கனத்தைக் குறையுங்கள்
Nov 2011 அவரவர் பார்வையில் ஏதோ நியாயம் கற்பித்துக் கொள்கிறோம். சில சமயம் மிகவும் எமோஷனாலாகப் போய் விடுகிறோம். சில சமயம் ப்ராக்டிகல் ஆக இருக்க முயற்சி செய்கிறோம். சில சமயம் சிந்திக்காமல் கூட... மேலும்... (2 Comments)
|
|
நீங்களாகவே இருங்கள்
Oct 2011 'நியாயம்' என்பது ஒரு சுவாரஸியமான சொல். நியாயம் கேட்டு நம்மிடம் யார் பேச வந்தாலும், அவர் கூறுவதை நாம் ஆமோதிப்பதுதான் நியாயம் என்று கருதப்படுகிறது. சுயநலமில்லாமல் நாம் கூறும் கருத்துக்கள் நம்மை அநியாயர்களாகக்... மேலும்...
|
|
அதுவும் சுயநலமே
Sep 2011 மனம் மரத்துப் போய்விட்டது. நீங்கள் உறவு முக்கியம் என்று எப்போதும் எழுதுகிறீர்களே, இதுபோன்ற உறவுகளையா இத்தனை வருஷம் கட்டிக் காத்தேன்? சுயநலமாக இருப்பவர்களுக்கு எல்லாமே நன்றாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது. மேலும்...
|
|
உறவும் முறிவும்
Aug 2011 விபத்துக்கள் இல்லாமலும் கார் ஓட்டுகிறோம். சிலருக்கு விபத்துக்கள் அடிக்கடியும் நேரலாம். அப்படித்தான் வாழ்க்கை. காரை ஓட்டினாலும் சரி, விபத்தைச் சந்தித்தாலும் சரி நாம் பயணம் செய்வதை நிறுத்திக் கொள்வதில்லை. மேலும்...
|
|
பீனாவுக்கு புத்தி பேதலித்து விட்டது!
Jul 2011 எனக்கும் அவளுடைய மன உளைச்சல் புரிந்தது. அவள் சேகருடன் (பெயர் மாற்றம்) பழகிய காலத்திலிருந்து எனக்குத் தெரியும். வடக்கு-தெற்கு, பஞ்சாபி-தமிழ் என்று நிறைய வேற்றுமைகள் இருந்து இரண்டு குடும்பங்களும் எதிர்த்தாலும்... மேலும்... (3 Comments)
|
|
செய்யாதே என்ற சொல் செய்யத் தூண்டும்
Jun 2011 விடலைப் பருவத்தின் முரண்பாடுகளைச் சந்திக்காத பெற்றோர்களே இருக்க முடியாது. தன் திட்டம் எல்லா வகையிலும் பொய்த்துவிட்டது என்று தெரிந்த எந்தப் பெண்ணும் சிரித்துக் கொண்டு இயல்பாக இருக்க முடியாது. மேலும்...
|
|
|
பாசத்துக்கும் பரிவுக்கும் வயதே இல்லை
Apr 2011 என்னுடைய கருத்துக்களை உங்கள் நிலைமைக்கு மட்டும் எழுதவில்லை. வயதின் சுமையை உணரும் எல்லோருக்கும் பொதுவாக எழுதுகிறேன். வியாதி, வலி, உறவின் பிரிவுகள் எல்லாம் அதிகமாகத்தான் போகும். மேலும்... (3 Comments)
|
|
அன்புக்கும், சேவைக்கும் அளவே இல்லை
Mar 2011 நாம் எவ்வளவு பொருளுக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டாலும் நமக்கு ஏற்பட்ட ஒரு அருமையான பந்தத்தை இழந்து விடுவோம் என்ற பயம் ஏற்பட்டாலே, மற்றது எல்லாமே நமக்கு துச்சமாகத் தெரியும். மேலும்...
|
|