Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 |
எழில் அரசி 'டாஹோ'
May 2002
அழகு அன்னை அன்றொரு நாள் ஆனந்த நடம் புரிய, கழல் கழன்ற சிறு துகள்கள் சிதறித்தெறித்திடவே, பொழில்களாய், மலைகளாய் புவியெங்கும் படிந்தவற்றுள் எழிலரசி 'டாஹோ'வை... மேலும்...
செப்டம்பர் 11ம் தேதிக்கு பிறகு அமெரிக்காவில்......
Jan 2002
அதுவும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்குப் பிறகான என்னுடைய அமெரிக்கப் பிராயணம் சற்றும் எதிர்பாராதது. வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் வேலை பார்த்து கடைசியாக 'எங்கும் சுற்றி ரங்கனை அடை'... மேலும்...
சிரிப்பதா, அழுவதா, பெருமைப்படுவதா....?
Nov 2001
நாங்கள் டில்லியில் இருந்தோம். மிசிகனிலிருந்து எங்கள் மகளும் மருமகனும் எங்களை அமெரிக்கா வருமாறு அழைத்ததும் அளவு கடந்த ஆனந்தம் கொண்டோம். மேலும்...
பஞ்சபூதங்களுக்குப் பஞ்சம்
Aug 2001
அமெரிக்க கணிதக் கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடத்திய மாநாட்டுக்காக 1991-ஆம் ஆண்டு அங்கும், தொடர்ந்து பாஸ்டன் நகரிலுமாக சுமார் மூன்று மாதங்கள்... மேலும்...
அன்னிய மண்ணில் கொடி நா(க)ட்டினேன்
Aug 2001
'ஏன் அத்தை சிரமப்படுறீங்க. எல்லாவற்றையும் என்னிடம் கொடுங்க. நான் ஆட்டோமெடிக் வாஷிங்மெஷினில் போட்டு நன்றாக துவைத்து காய வைத்து தருகிறேன்' விசயத்தை இப்படி அந்தரத்திலிருந்து... மேலும்...
அமெரிக்க மக்களின் மறுமுகம் காட்டும் கேஸினோ
Jul 2001
இந்தியாவிலிருந்து வந்த எங்களை அட்லாண்டிக் சிட்டியைக் காண அழைத்துச் செல்ல என் சகோதரன் டாக்டர் சிவா ஒரு திட்டம் வைத்திருந்ததாகத் தெரிந்தது. என் மகன் ராமாநாதனுடனும் மருமகள் சங்கீதாவுடனும்... மேலும்...
கரண்டியும், கவிதையும் போதும் கலக்க!
Jun 2001
அமெரிக்க விஜயத்துக்காகப் பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து, அத்தை மகன் முத்து மூக்கை நுழைத்தான். மதனோட 'முன் ஜாக்கிரதை முத்தண்ணா' கேரக்டருக்கு முத்தான உதாரணம்... மேலும்... (1 Comment)
ஒரு தந்தையின் முதல் அமெரிக்கப் பயணம்...!
Jan 2001
விமானம் 'San Francisco' வந்து இறங்கியதும் அசதியும் கவலையும் என்னை ஆட்கொண்டது. நீண்ட பயணம். கொண்டுவந்திருக்கும் பொடிகளையும் ஊறுகாய்களையும் அவரவர் வீட்டில் சேர்க்கவேண்டுமே என்ற கவலை. மேலும்...
அமெரிக்காவில் இந்தியக் குழந்தைகள்
Dec 2000
இது எனக்கு இரண்டாவது அமெரிக்கப்பயணம். ஒன்பது வருடங்களுக்கு முன் நான் வந்தபோது இருந்த சூழ்நிலையிலிருந்து இப்போது நிறைய மாற்றங்கள் இருப்பது தெரிந்தது. மேலும்...





© Copyright 2020 Tamilonline