Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

வற்றாயிருப்பு சுந்தர்
வற்றாயிருப்பு சுந்தர் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
கொல்லிமலை (பாகம்-6) - (Feb 2013)
பகுதி: பயணம்
கொல்லிமலை உச்சியில் அகஸ்தியர் அருவி இருக்கிறது. அறப்பளீஸ்வரருக்கும் கொல்லிப்பாவைக்கும் கோவில் இருக்கிறது. நல்ல காற்றும் நீரும் உள்ளன. நோயகற்றும் மூலிகைகள் நிரம்பியுள்ளன.மேலும்...
கொல்லிமலை (பாகம் - 5) - (Jan 2013)
பகுதி: பயணம்
மலையேறுவது ஒருவிதத்தில் கடினமானது என்றால் இறங்குவதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அதிலும் சரியான பாதையில்லாத செங்குத்தான மலைச்சரிவில் இறங்கும் அனுபவத்தை எப்படி...மேலும்...
கொல்லி மலை (பாகம்-4) - (Dec 2012)
பகுதி: பயணம்
சாலையோரத்தில் யாரோ ஒரு டஜன் பலாப்பழங்களை அடுக்கி வைத்திருந்தார்கள். "யாரும் எடுத்துர மாட்டாங்களா?" என்று கேட்டேன். "எடுத்துட்டு எங்க ஓடறது?" என்று பசு சிரித்தான்.மேலும்...
கொல்லி மலை (பாகம்-3) - (Nov 2012)
பகுதி: பயணம்
முக்கனிகளும் கொல்லிமலையில் ஏராளமாக விளைகின்றன. வழியிலிருந்த மாமரங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் மாம்பழங்கள் மண்ணில் விழுந்து எடுப்பாரற்றுப் புதைந்திருந்தன. மலைச்சரிவில்...மேலும்...
கொல்லிமலை (பாகம்-2) - (Oct 2012)
பகுதி: பயணம்
காற்றுகூட அடிக்கவில்லை. ஆனால் அந்த நூல் அசைந்தது நிஜம். ஆச்சரியம் தாங்காமல் சற்று குனிந்து கண், காது, மூக்கு ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தேன். தலை எது, வால் எது என்றே...மேலும்...
கொல்லிமலை - (Sep 2012)
பகுதி: பயணம்
இது மட்டும் நெனச்சபடி நடந்துச்சுன்னா நீ மொட்டை போடுவேன்னு வேண்டிக்கிட்டேன் என்று நம் தலையை அடகு வைக்கும் நண்பர்/உறவினர் கூட்டம் எல்லாருக்கும் உண்டு. ஒவ்வொரு முறை...மேலும்...
நானொரு மேடைப் பாடகன் - (Jan 2012)
பகுதி: சிரிக்க சிரிக்க
நண்டு சிண்டெல்லாம் 'மும்பே வா அம்பே வா' என்று ராகமாகப் பாடும் பாடல்கள் இப்போதெல்லாம் யூட்யூபில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. சுருதி சுத்தமாகப் பாடுகின்றன வாண்டு கள். இதில் முக அபிநயம் வேறு!...மேலும்...
மூன்றாம் ஆப்பிள் - (Nov 2011)
பகுதி: சிறப்புப் பார்வை
உலகில் மூன்று ஆப்பிள்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினவாம். ஆதாம் ஏவாளின் ஆப்பிள். புவியீர்ப்பு சக்தியை நியூட்டனுக்கு உணரவைத்த ஆப்பிள் இரண்டாவது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணினியை உருவாக்கித் தந்து...மேலும்...
பல்லைக் காட்டும் வயசு! - (Apr 2011)
பகுதி: சிரிக்க சிரிக்க
"கடைசியா எப்ப பல் தேய்ச்சீங்க... ஸாரி... க்ளீன் பண்ணீங்க?" என்றார் அந்த வெள்ளைக் கோட்டு, நெற்றிவிளக்கு பல் டாக்டர். ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று புரியாமல் "காலைலதான்" என்றேன்.மேலும்...
விதி சிரித்தது - (Feb 2011)
பகுதி: சிரிக்க, சிந்திக்க
சுஜாதா கணையாழியின் கடைசிப் பக்கங்களில் எல்லாவற்றையும் எல்லாரையும் சகட்டுமேனிக்கு விளாசியிருப்பார். அதிலும் 'நெஞ்சு கனத்தது, கண்கள் குளமாயின' என்று எழுதும் எழுத்தாளர்கள் அவரிடம் சிக்கிச் சின்னாபின்னமாயிருப்பார்கள்.மேலும்...
1 2 3

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline