Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | குறுநாவல் | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

மரு. வரலட்சுமி நிரஞ்சன்
மரு. வரலட்சுமி நிரஞ்சன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
தெரியுமா?: TNF: 'மண்வாசனை' - (Jul 2018)
பகுதி: பொது
44 வருடங்களாக தமிழகத்திற்குச் சேவை செய்துவரும் தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) ஆயுள் உறுப்பினர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதன் 44வது ஆண்டு மாநாட்டினை நியூ ஜெர்ஸி...மேலும்...
TNF கனெக்டிகட்: அன்னையர் தினவிழா - (Jun 2017)
பகுதி: நிகழ்வுகள்
மே 13 2017 அன்று, கனெக்டிகட் மாநிலத் தமிழ்நாடு அறக்கட்டளை அன்னையர் தின விழாவைக் கொண்டாடியது. இதில் கனெக்டிகட் நடனப் பள்ளிகள் இணைந்து இந்த விழாவை 'நாட்டிய மாலா' என்ற...மேலும்...
கால்சியம் - எப்படி? எவ்வளவு? - (Apr 2017)
பகுதி: நலம்வாழ
அதிகமாகக் கால்சியம் மாத்திரைகள் உட்கொள்பவருக்கு மாரடைப்பு வரலாம் என்று சில சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறியுள்ளன. அப்படியானால் எவ்வளவு கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.மேலும்...
மனம் ஆழ்தல் (Mindfulness) - (Mar 2017)
பகுதி: நலம்வாழ
அவசரமாக இயங்கும் இந்தக் காலத்தில் பலருக்கு நோய் ஏற்படுவதற்குக் காரணமே அவர்களது மனம்தான் என்றால் வியப்பாக இருக்கிறதா? உண்மை அதுதான். அதற்கான மருத்துவமும் மனதுக்குத்தான் செய்யவேண்டும்.மேலும்...
நீரிழிவு நோயே, நில்லாதே போ! - (Feb 2017)
பகுதி: நலம்வாழ
நோய்கள் இருக்கும்வரை புதிய மருந்துகள் கண்டுபிடித்துக் கொண்டேதான் இருக்கவேண்டி வரும். நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. Type 1 சின்னக் குழந்தைகளுக்கும், சில வயதானவர்களுக்கும் ஏற்படும்.மேலும்...
குடல் எரிச்சல் (Irritable Bowel Syndrome) - (Jan 2017)
பகுதி: நலம்வாழ
அடிக்கடி வயிற்று உபாதையால் அவதிப்படுவோர் பலர். பெரிதாகக் குடல்புண் போல இல்லாவிட்டாலும், வயிற்று உபாதை அழையா விருந்தாளியாக வந்து இவர்கள் அவதிப்படுவர். இதற்கு ஆங்கிலத்தில் Irritable bowel syndrome...மேலும்...
யாருக்கு எப்போது பரிசோதனை? - (Dec 2016)
பகுதி: நலம்வாழ
சமீபத்தில் இந்திய மருத்துவர்களுக்கான மாநாட்டு விரிவுரையில் ஒரு சின்னப் பகுதியை தயார்செய்து கொடுக்கும்படி எனது முன்னோடியான ஆசிரியர் ஒருவர் கேட்டார். அது பிற்காலத்தில் வரும் நோய்களை எப்படி...மேலும்...
பதின்மவயதில் மனஅழுத்தம் - (Nov 2016)
பகுதி: நலம்வாழ
கவலை என்பதே தெரியாமல் துள்ளித்திரிய வேண்டிய பதின்மவயதினர் பலர் மனஅழுத்தமும், உளைச்சலும் கொண்டு அவதிப்படுவதைக் காண்கிறோம். தற்காலத்தில் இவை அதிகம் காணப்படுகின்றன. மேற்கத்திய நாடுகளில்...மேலும்...
புசிக்க 8 விதிகள் - (Oct 2016)
பகுதி: நலம்வாழ
உடல்பருமன் என்பது ஒரு நோய். இந்த நோய் சோம்பேறித்தனத்தாலும், கட்டுக்கடங்காமல் உண்பதாலும் மட்டுமே வருவது இல்லை. மரபணுக்கள், சிறுவயதுமுதல் கைக்கொண்ட உணவுப்பழக்கம், மனம், உடல் இரண்டும்...மேலும்...
மறதியைத் தரும் அல்சைமர் - (Sep 2016)
பகுதி: நலம்வாழ
வயது முதிர, முதிர, வராமல் இருக்கவேண்டும் என்று அனைவரும் வேண்டும் நோய் அல்சைமர். மூளையில் ஏற்படும் சில மாற்றங்கள்மூலம் நம் எண்ணங்கள் மாறுகின்றன. இந்த நோயில் நாம் அன்றாடம் செய்யும்...மேலும்...
1 2 3 4 5 6 7 8 9 10 ...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline