கண்ணம்மா |
|
|
|
|
|
|
|
|
|
கண்ணம்மா படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
|
வித்தியாசமான நடனக் கலைஞர் நர்த்தகி நடராஜ் - (Sep 2002) |
பகுதி: நேர்காணல் |
இன்றைக்கும் நாட்டிய உலகில் தஞ்சாவூர் கிட்டப்பாப் பிள்ளையின் சிஷ்யப் பரம்பரைக்குத் தனி மரியாதை உண்டு. வம்சா வழியாகக் கிட்டப்பாவின் பரம்பரையினர் நாட்டிய உலகிற்குச் சேவை செய்தவர்கள்.மேலும்... |
| |
|
|
தெய்வங்களை உருவாக்கும் பூலோக பிரம்மாக்கள் - (Mar 2001) |
பகுதி: பொது |
தொன்மையான நாகரிகம் கொண்ட நமது தமிழ்ச் சமுதாயத்தில், பாரம்பரியக் கலை வடிவங்களை சில குறிப்பிட்ட சமூகத்தினரே (சாதி) பாரம்பரியமாக உருவாக்கி வருகின்றனர். இப்படி பரம்பரை பரம்பரையாக நமது கலை வரலாறு தொடர்ந்த போது, அந்தக் கலை வடிவங்களால் ஈர்க்கப்படும் பிற சமூகத்தினரும் அந்தக் கலைப் பயிற்சிகளில் ஈடுபட முயன்று வெற்றியும் பெற்றுள்ளனர். இது ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயத்தின்...மேலும்... |
| |
|
|
மன அமைதி தியானம் - ஜக்கி வாசுதேவை முன் வைத்து... - (Dec 2000) |
பகுதி: பொது |
சித்தர்கள் யோகாவை விஞ்ஞானப்பூர்வமாகவே அணுகியிருக்கிறார்கள். உண்மையைப் புரிந்து கொள்ளாமல் வேறு வேறு விதமாய் அர்த்தப்படுத்திக் கொள்கிறவர்கள் எப்பொழுதும் இருக்கிறார்கள்.மேலும்... |
| |
|