Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | குறுநாவல் | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

துரை.மடன்
துரை.மடன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
வரலாறு ஒரு போதும் மன்னிக்காது - (Aug 2003)
பகுதி: பொது
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் மற்றும் சகநாடுகள் வீழ்ந்துவிட்ட நிலையில், ஜப்பான் மட்டும் பிடிவாதமாகப் போரில் திளைத்திருந்தது. ஜப்பானை எப்படிப் பணிய வைப்பது என அமெரிக்கா அதிகாரவர்க்கம் ஆலோசித்தது.மேலும்...
எஸ்மா / டெஸ்மா - (Aug 2003)
பகுதி: தமிழக அரசியல்
ஜூலை மாதம் 2ம் தேதி 12 லட்சம் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுள் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் மிகத் தீவிரமாக இறங்கினார்கள்.மேலும்...
காமராஜர் நூற்றாண்டு விழா - (Aug 2003)
பகுதி: தமிழக அரசியல்
காங்கிரஸ்காரர்களின் லேட்டஸ்ட் முழக்கம் மத்தியில் சோனியாவின் ஆட்சி, தமிழகத்தில் காமராஜர் ஆட்சி. இதையொட்டி மாநில காங்கிரசுக்கு உற்சாக டானிக் தர காமராஜர் நூற்றாண்டு விழாவை...மேலும்...
கல்விக்கட்டண உயர்வு - (Aug 2003)
பகுதி: தமிழக அரசியல்
தமிழக அரசு முதுநிலைப்பட்டப்படிப்புக்கான கல்விக் கட்டணத்தைப் பலமடங்கு உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வால் ஏழை மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலும்...
இதுவொரு முழக்கம் - (Aug 2003)
பகுதி: தமிழக அரசியல்
திமுக வரலாற்றில் மொழிப் போராட்டத்துக்கு முக்கியமான இடம் உண்டு. ஆனால் அந்தக் கட்சி தொடங்கிய போது அறிவிக்கப்பட்ட கொள்கைகளில் பலவற்றை...மேலும்...
வழக்குப்படலம் - (Aug 2003)
பகுதி: தமிழக அரசியல்
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக எதிர்கட்சித்தலைவர்கள் மீதான வழக்குப்படலம் தொடர்கிறது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.நல்லகண்ணு, பீட்டர் அல்ஃபோன்ஸ் என இந்த பட்டியல் நீள்கிறது.மேலும்...
பொடா பழி - (Jun 2003)
பகுதி: தமிழக அரசியல்
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கி விடுவேன் என்று முதல்வர் ஜெயலலிதா சபதமிட்டார்.மேலும்...
தாமத பேச்சுவார்த்தை - (Jun 2003)
பகுதி: தமிழக அரசியல்
தமிழக அரசு தனியார் மருத்துவக்கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.மேலும்...
ஒரு அரசியல் கொலை - (Jun 2003)
பகுதி: தமிழக அரசியல்
திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலையை அடுத்து மு.க. அழகிரி, முன்னாள் எம்எல்ஏ சிவராமன் உள்ளிட்ட திமுகவினர் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்னர்.மேலும்...
முதல்வரின் புறக்கணிப்பு - (Jun 2003)
பகுதி: தமிழக அரசியல்
பிரதமர் வாஜ்பாய் சென்னை விமானநிலைய விரிவாக்கத்தைத் திறந்து வைக்க சென்னை வந்திருந்தார்.மேலும்...
1 2 3 4

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline