சிவன் |
|
|
|
|
|
|
|
|
|
சிவன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
|
பி.சுசிலாவுடன் ஒரு மாலைப்பொழுது - (Aug 2006) |
பகுதி: நேர்காணல் |
நம் வாழ்நாளில் மறக்க முடியாத குரல்களில் ஒன்று பீ.சுசீலாவினுடையது. ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்து, தமிழ் திரைபடங்களில் தன் பாடல்களினால் புகழின் உச்சியை அடைந்த அவர் ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம் செய்தார். மேலும்... |
| |
|
|
ஸ்வாதி - (Jul 2006) |
பகுதி: சிறுகதை |
ஆர்த்தி, சேகர் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டோஸ் பகுதியில், தனி வீட்டில், ஒரே மகள் ஸ்வாதியுடன் வாழ்கிறார்கள். சேகருக்கு, சான் பிரான்ஸிஸ்கோவில் வேலை. ஆரம்ப காலத்தில் ஒரு சில இடங்களில்...மேலும்... |
| |
|
|
தமிழ் பெண்ணின் வாழ்க்கை பற்றி போ பிரான்சன் - (Jul 2006) |
பகுதி: பொது |
ஒரு சில தனிமையான நாட்களில் நமக்கு துணையாக இருப்பவை புத்தகங்கள். பொழுது போவதற்காக படிக்க ஆரம்பிக்கும் சில புத்தகங்கள் மனதை வெகுவாக பாதிப்பதில் முடிவதும் எல்லோருக்கும் நிகழ்ந்திருக்கும்.மேலும்... |
| |
|