ரா. சுந்தரமூர்த்தி |
|
|
|
|
|
|
|
|
|
ரா. சுந்தரமூர்த்தி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
|
புகையும் ஆறாவது விரல் - (Oct 2003) |
பகுதி: பொது |
அக்டோபர் 11 இந்தியப் புகையிலை எதிர்ப்பு தினம். கெட்ட பழக்கங்கள் விருந்தாளி மாதிரி நுழைந்து கடைசியில் எஜமானன் மாதிரி ஆகிவிடும். அதுகூடப் பரவாயில்லை. சில நேரங்களில்...மேலும்... |
| |
|
|
நவராத்திரியும் முப்பெரும் தேவியரும் - (Oct 2002) |
பகுதி: சமயம் |
சக்தி வடிவங்களை மூன்றாகப் பிரித்து இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என முப்பெரும் தேவியராக வழிபடுவது நம் வழக்கம். மலை மகள், அலை மகள், கலை மகள் என்று துர்கா, லட்சுமி, சரஸ்வதி...மேலும்... |
| |
|
|
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா - (Sep 2001) |
பகுதி: சமயம் |
அருட்கருணையால் உலகக் கிறிஸ்துவர்களை தன்னகத்தே இழுக்கும் புனித ஆரோக்கிய மாதா கோயில் கொண்டுள்ள திருத்தலம் வேளாங்கண்ணி. அழகிய கடலோரக் கிராமமான வேளாங்கண்ணியின்...மேலும்... |
| |
|
|
ஆண்டுக்கொரு முறை தோன்றும் தொழிற்சாலை!? - (Aug 2001) |
பகுதி: சிறப்புப் பார்வை |
விநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாதம் முன்பே கலகலப்பாகி விடுகிறது சென்னை குயப்பேட்டையின் கந்தசாமி கோயில் தெருவை அடுத்துள்ள மூன்று நான்கு தெருக்கள். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தெருவுக்குத் தெரு...மேலும்... |
| |
|
|
கலைஞரின் வசன மழைகள் - (Jun 2001) |
பகுதி: சினிமா சினிமா |
'அபிமன்யு'வில் திரையில் பெயர் வரவில்லை என்றாலும் அவரது உழைப்பு வீண் போகவில்லை. 1950 -ல் அடுத்த வாய்ப்பு வந்தது. அந்த ஆண்டு கலைஞர் கதை, வசனத்தில் இரண்டு படங்கள் வெளிவந்தன.மேலும்... |
| |
|
|
திரையுலக வரலாற்றில்...... - (Jun 2001) |
பகுதி: சினிமா சினிமா |
தமிழ் திரைப்பட வரலாற்றில் கலைஞர். மு. கருணாநிதிக்குப் பெரும் பங்குண்டு. தீட்டிய கத்தி போன்ற கூர்மையான அவரது வசனங்கள் தமிழ் மக்களிடையே மொழி, கலை, பண்பாடுகளில், அரசியலில்...மேலும்... |
| |
|
|
காதற்ற ஊசியும் பட்டினத்தாரும் - (May 2001) |
பகுதி: சமயம் |
தமிழகத்தில் எத்தனையோ சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் விட்டுச் சென்ற கருத்துகள் இன்றளவும் நிலைத்து நின்று மக்களை நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கிறது. சித்தர்கள் மறைந்த பின்பும் வாழ்ந்து...மேலும்... |
| |
|
|
ஆலயம் - (Apr 2001) |
பகுதி: சமயம் |
கோயிலுக்குச் செல்கிறபோது இறைவனின் அருளை வேண்டுகிறோம். அங்குள்ள சிற்பங்களின் அழகில் மயங்குகிறோம். ஆனால் ஆலய அமைப்பு முறையில் ஓர் அற்புதமான தத்துவம் இருப்பதை எல்லோரும் அறிவதில்லை.மேலும்... |
| |
|
|
ஒகேனக்கல் - (Apr 2001) |
பகுதி: பயணம் |
வேகம், தாகம், துள்ளல், ஓட்டம் என்று தண்ணீர் தன் அழகையெல்லாம் அள்ளிக் கொட்டி விளையாடும் இடம்தான் ஒகேனக்கல். தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் தண்ணீரால் மட்டுமே அழகு பெற்ற ஊராக உள்ளது ஒகேனக்கல்.மேலும்... |
| |
|
|
ஹைக்கூ... - (Apr 2001) |
பகுதி: கவிதைப்பந்தல் |
மேலும்... |
| |
|
1 2 |