Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

சி.கே. கரியாலி
சி.கே. கரியாலி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
சிங்கவரம் ஸ்ரீரெங்கநாதர் ஆலயம் - (May 2011)
பகுதி: நினைவலைகள்
செஞ்சி நகரத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள சிங்கவரத்தில், நூற்றைம்பது அடி உயரமுள்ள ஒரு குன்றில் ஸ்ரீரங்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்குதான் ஸ்ரீமஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தார் என்பதால் இக்கோவில்...மேலும்...
தேவி நாராயணி அம்மனுடன் ஓர் உரையாடல் - (Apr 2011)
பகுதி: நினைவலைகள்
தேவி நாராயணி அம்மன் என மாறிவிட்ட இளைஞன் சதீஷுடன் நான் ஆகஸ்ட் 22, 1999 அன்று உரையாடினேன். முதல் சந்திப்பிலேயே அந்த இளைஞனின் எளிமை, நேர்மை, சூதுவாதற்ற குணம் ஆகியவை என்னை மிகவும்...மேலும்...
நாராயணி அம்மன் ஆன சதீஷ்குமார் - (Mar 2011)
பகுதி: நினைவலைகள்
1996ம் ஆண்டில் திடீரென ஓம்சக்தி நாராயணி சித்தர் பீடத்திற்கு நாடக பாணியில் நான் அறிமுகமானேன். ஒருநாள் என் வேலைகளை கவனித்துவிட்டு இரவில் தாமதமாக வீடு திரும்பியபோது என் வீட்டுக்கு வெளியே பல வாகனங்கள்...மேலும்...
ஹரியானாவில் அய்யனார் சிலை - (Feb 2011)
பகுதி: நினைவலைகள்
புகழ்பெற்ற தொல்லியல் ஆய்வாளர் டாக்டர். நாகசாமியிடமிருந்துதான் முதன்முதலில் நான் 'சம்ஸ்கிருதி' பற்றித் தெரிந்து கொண்டேன். என்ன ஆனாலும் சரி, டெல்லிக்குப் போனால் பார்க்கத் தவறக்கூடாது என்று என்னிடம் அவர் சொன்னார்.மேலும்...
போப் இரண்டாம் ஜான்பால் - (Jan 2011)
பகுதி: நினைவலைகள்
1986ம் ஆண்டில் போப் ஜான்பால் இந்தியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் சென்னையும் இருந்தது. திருமதி. சித்ரா விஸ்வேஸ்வரன் பாரம்பரிய மிக்க நாட்டிய நிகழ்ச்சியை நடத்தி போப்பை வரவேற்கக் காத்திருந்தார்.மேலும்...
காஞ்சி முனிவருடன் - (Dec 2010)
பகுதி: நினைவலைகள்
காஞ்சி பரமாசாரியாரிடம் என்னைக் கவர்ந்திழுத்தது, தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் தொடர்ந்து ஒரு குழந்தையைப் போன்ற மனோபாவத்துடன் அவர் செயல்படும் குணாதிசயம்தான். அவரது கிருபையாலும், வசீகர சக்தியாலும்...மேலும்...
கொடைக்கானலில் நடைச் சுற்றுலா - (Nov 2010)
பகுதி: நினைவலைகள்
1979ல் தமிழ்நாடு அரசு உதகையிலும் கொடைக்கானலிலும் முதன்முதலாக நடைப் பயணத் திட்டத்தை ஆரம்பித்தது. நான் கல்வித்துறையில் உதவிச் செயலராக இருந்து கொண்டே அதன் நடவடிக்கைகளைக் கவனித்து வந்தேன்.மேலும்...
பத்ரிநாத்தில்... - (Oct 2010)
பகுதி: நினைவலைகள்
1972ல் தேசிய நிர்வாக அகாடமியில் நான் சேர்ந்தபோது அதன் இயக்குனராக இருந்தவர் மகாராஷ்டிரப் பிரிவைச் சேர்ந்த முதுநிலை அதிகாரியான சாத்தே. மிகவும் சுறுசுறுப்பானவர். வரலாற்றில் பெயர்பெற்ற இடங்களுக்குச் சுற்றுலா செல்வது போன்றவற்றில்...மேலும்...
இலங்கைக்குப் போனேன் - (Sep 2010)
பகுதி: நினைவலைகள்
வரலாற்றுக் காலத்தில் இளவரசர் விஜய்சிங், கலிங்கத்திலிருந்து (ஒரிசா) தந்தையின் கோபத்துக்கு ஆளாகி நாடு கடத்தப்பட்டார். இளவரசரும் அவரது நண்பரும் ஒரு படகில் வைத்து கடலில் விடப்பட்டனர். படகு ஸ்ரீலங்காவில் ஒதுங்கியது.மேலும்...
மலையேற்ற அனுபவங்கள் - (Aug 2010)
பகுதி: நினைவலைகள்
1972ல் தேசீய நிர்வாக அகாடமியில் நான் சேர்ந்தேன். சேர்ந்தவுடன் ஒரு மாதத்தில் மலையேற்றப் பயிற்சிக்காக உத்தரகாசி போய்ச் சேர்ந்தேன். மலையேறும் அந்தக் குழுவில் நாங்கள் 20 பேர் இருந்தோம்.மேலும்...
1 2 3 4 5

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline