அசோகன் பி. |
|
|
|
|
|
|
|
|
|
அசோகன் பி. படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
|
அடிப்படை மாற்றங்கள் - (Jun 2006) |
பகுதி: ஆசிரியர் பக்கம் |
தமிழகத் தேர்தல் முடிவுகள் ஓரளவு எதிர்பார்த்த திசையிலேயே இருக்கின்றன. அஇஅதிமுக வின் பலத்துக்கும் அக்கட்சி மற்றும் கூட்டணி வென்ற வாக்குகளுக்கும், பெற்ற இடங்களுக்கும் பெரும் இடைவெளி இருப்பதாகத் தோன்றுகிறது.மேலும்... |
| |
|
|
இவர்கள் இப்படித்தான் - (May 2006) |
பகுதி: ஆசிரியர் பக்கம் |
பொதுவாக நமக்கு அரசியல் மீது அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை; அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பல்வேறு அரசியல்வாதிகள் தங்களது சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாதம் ஆகியவற்றைக் காட்டும் போதெல்லாம்...மேலும்... |
| |
|
|
தமிழ் புத்தாண்டு நல்வாழ்துக்கள்! - (Apr 2006) |
பகுதி: ஆசிரியர் பக்கம் |
·பிரான்ஸ் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தினாலும், அதோடு தொடர்புடைய சமூகப் பிரச்சனைகளாலும் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் நிகழ ஆரம்பித்துள்ளன. 'தாராளமயமாக்கல்' இந்தியாவுக்கு மட்டுமன்றி, மற்ற நாட்டினருக்கும்...மேலும்... |
| |
|
|
பொறுப்பும் கடமையும் - (Mar 2006) |
பகுதி: ஆசிரியர் பக்கம் |
தேர்தல்கள் வந்து விட்டன - இந்தியாவிலும், அமெரிக்காவிலும். நாடு வேறானாலும் அரசியல்வாதிகளின் அடிப்படை அணுகுமுறை ஒன்றாகத்தான் இருக்கிறது. சென்னையில் தெருக்கள் சற்றுச் சுத்தமாகியிருக்கின்றன...மேலும்... |
| |
|
|
புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள் - (Jan 2006) |
பகுதி: ஆசிரியர் பக்கம் |
அண்ணா (பொறியியல்) பல்கலைக் கழகம் 'செல் பேசி' உபயோகம் மற்றும் மாணவர் உடைகள் பற்றிய கட்டுப்பாடுகள் கொண்டு வந்தபோது, நான் பலமாகக் கண்டித்தேன்.மேலும்... |
| |
|
|
சுதந்திரமும், நடுநிலையும்... - (Dec 2005) |
பகுதி: ஆசிரியர் பக்கம் |
தமிழ்நாட்டில் பல இடங்களில் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக உடைபடாத கொள்ளிடக் கரைகள் பல இடங்களில் உடைபட்டு ப் பெருநாசம் விளைந்திருக்கிறது.மேலும்... |
| |
|
|
சீர்திருத்தங்கள்...? - (Oct 2005) |
பகுதி: ஆசிரியர் பக்கம் |
புயல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தென்றல் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறது. இயற்கையின் சீற்றம் பலரது வாழ்க்கையை அனாவசியமாக சீர்குலைத்து விட்டது.மேலும்... |
| |
|
|
நமது அணுகுமுறை... - (Sep 2005) |
பகுதி: ஆசிரியர் பக்கம் |
சில மாதங்களாக 'The Hindu' பத்திரிக்கையில், சில அமெரிக்கப் பத்திரிக்கையாளர்களின் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவரும் முறை இருக்கிறது. அப்படிப்பட்ட கட்டுரைகளைப் படிக்கும்போது...மேலும்... |
| |
|
|
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் - (Aug 2005) |
பகுதி: ஆசிரியர் பக்கம் |
லண்டன் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தென்றல் குடும்பத்திலுள்ள அனைவரும் எங்களது இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும்... |
| |
|
|
மாற்று வேலை வாய்ப்புகள் - (Jun 2005) |
பகுதி: ஆசிரியர் பக்கம் |
இந்தியாவின் மத்திய அரசு ஒரு ஆண்டில் என்ன சாதித்தது (அல்லது சாதிக்கவில்லை) என்று அரசியல் கட்சிகள் கூட்டங்களில் முழங்கிக் கொண்டிருக்கின்றன.மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 |