சீதா துரைராஜ் |
|
 |
|
|
|
|
|
|
|
சீதா துரைராஜ் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
நன்னிலம் மதுவனேஸ்வரர் ஆலயம் - (May 2022) |
பகுதி: சமயம் |
இறைவன் நாமம் மதுவனேஸ்வரர். கல்யாண சுந்தரர், பிரகதீஸ்வரர், பிரகாசநாதர் என்ற பெயர்களும் உண்டு. அம்பாள் பெயர் மதுவனேஸ்வரி. தல விருட்சம் வில்வம், கோங்கு, வேங்கை. தீர்த்தங்கள் பிரம்ம தீர்த்தம், சூலதீர்த்தம். மேலும்... |
| |
|
 |
திருவாலம்பொழில் ஆத்மநாதேஸ்வரர் ஆலயம் - (Apr 2022) |
பகுதி: சமயம் |
மூலவர் பெயர் ஆத்மநாதேஸ்வரர், வடமூலேஸ்வர். அம்பாள் பெயர் ஞானம்பிகை. தலவிருட்சம் ஆலமரம் (தற்போது இல்லை), வில்வ மரம். தீர்த்தம் காவிரி. தலத்தின் புராணப்பெயர் ஆலம்பொழில். இத்தலக் கல்வெட்டு... மேலும்... |
| |
|
 |
திருநாங்கூர் வரதராஜப் பெருமாள் ஆலயம் - (Mar 2022) |
பகுதி: சமயம் |
மூலவர் வரதராஜப் பெருமாள். பிற நாமங்கள்: கஜேந்திர வரதன், மணிக்கூட நாயகன். தீர்த்தம்: சந்திர புஷ்கரணி. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். தாயார்: திருமகள் நாச்சியார்... மேலும்... |
| |
|
 |
குளித்தலை கடம்பவனேஸ்வரர் ஆலயம் - (Feb 2022) |
பகுதி: சமயம் |
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ளது கடம்பவனேஸ்வரர் ஆலயம் மூலவர் நாமம் கடம்பவனேஸ்வரர். உற்சவர் சோமாஸ்கந்தர். அம்பாள் நாமம் முற்றிலா முலையம்மை, பாலகுஜாம்பாள். மேலும்... |
| |
|
 |
உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம் - (Jan 2022) |
பகுதி: சமயம் |
தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உறையூரில் அமைந்துள்ளது பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம். மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர். புராணப்பெயர் திருமூக்கிச்சுரத்தடிகள். அம்மன் பெயர் காந்திமதி அம்மை. மேலும்... |
| |
|
 |
குன்றக்குடி ஷண்முகநாதர் ஆலயம் - (Dec 2021) |
பகுதி: சமயம் |
குன்றக்குடி ஷண்முகநாதர் திருக்கோவில், தமிழ்நாட்டில், காரைக்குடியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. விநாயகர் வழிபாட்டிற்கு மிகவும் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி தலம் குன்றக்குடிக்கு அருகில்தான் உள்ளது. மேலும்... |
| |
|
 |
ரத்னகிரீஸ்வரர் ஆலயம், - (Nov 2021) |
பகுதி: சமயம் |
சைவ சமயக் குரவர்களில் அப்பர், ஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம் இது. இறைவன் பெயர் ரத்னகிரீஸ்வரர். மாணிக்கவண்ணர் என்ற பெயரும் உண்டு. தாயார் பெயர் வண்டுவார்குழலி. தலவிருட்சம்... மேலும்... |
| |
|
 |
திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் ஆலயம் - (Sep 2021) |
பகுதி: சமயம் |
மூலவர் நாமம் ஸ்ரீ கபர்தீஸ்வரர், கற்பகநாதேஸ்வரர், திருவலஞ்சுழிநாதர் என்ற பெயர்களும் உண்டு. அம்பாள் பெயர் பெரியநாயகி, பிருஹன்நாயகி. தல விருட்சம் வில்வமரம். தீர்த்தம் காவிரி தீர்த்தம், அரசலாறு, ஜடா தீர்த்தம்... மேலும்... |
| |
|
 |
நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில், திருத்தங்கல் - (Aug 2021) |
பகுதி: சமயம் |
இத்தலம் திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இருவரும் பாடி மங்களாசாஸனம் செய்துள்ள, 96வது வைஷ்ணவ திவ்ய தேசமாகும். மூலவர் நின்ற நாராயணப் பெருமாள். வாசுதேவன், திருத்தங்காலப்பன் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும்... |
| |
|
 |
திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் ஆலயம் - (Jul 2021) |
பகுதி: சமயம் |
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருவடிசூலம் என்னும் தலத்தில் அமைந்துள்ளது ஞானபுரீஸ்வரர் ஆலயம். திருப்போரூரிலிருந்து 19 கி.மீ. தூரத்திலும் செங்கல்பட்டிலிருந்து 9 கி.மீ. தூரத்திலும் இந்தத் தலம் உள்ளது. மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 10 ... |