Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

விகாஷ் ரயாலி
விகாஷ் ரயாலி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
ஒரு சூரியகாந்தி மலர்கிறது! - (May 2023)
பகுதி: சிறுகதை
ஒவ்வொரு இரவும், உறங்கும் முன், பள்ளிக் கதை, வீட்டுக் கதை, குடும்பக் கதை, ஊர்க்கதை என்று களைகட்டும் எங்கள் பேச்சு. அங்கிருந்து கேலி. கிண்டல் எனத் தொடர்ந்து, கலகலவெனச் சிரிப்பொலி பொங்கி ஓய்ந்த பிறகு ஓர் அமைதி...மேலும்...
அலபாமா தமிழ்ச் சங்கம்: திருக்குறள் புதிய உரை நூல் வெளியீடு - (Mar 2023)
பகுதி: நிகழ்வுகள்
2023 ஜனவரி 21-ஆம் நாளன்று அலபாமா மாகாணம் பர்மிங்ஹாம் நகரில் அலபாமா தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவைச் சிறப்புறக் கொண்டாடியது. நூற்றுக்கணக்கான அலபாமாவாழ் தமிழர்கள் தமது...மேலும்...
நன்றி நவிலல் - (Nov 2022)
பகுதி: சிறுகதை
"நெடுந்தூரப் பயணமாயினும் களைப்பே தெரியவில்லை" என்றார் அம்மா. "முன்னிருக்கையில் அமர்ந்து நன்றாகத் தூங்கினால் களைப்பு வருமோ?" என்று நகைத்தார் அப்பா. கண்களை உருட்டி, பல்லைக் கடித்தார் அம்மா.மேலும்...
இசையின் மந்திர சங்கமம் - (May 2022)
பகுதி: நிகழ்வுகள்
கிளாசிகல் ஆர்ட்ஸ் சொசைட்டி ஆஃப் ஹூஸ்டன், இந்த நிகழ்ச்சியை 26 மார்ச் 2022 அன்று காலை 10:00 மணிக்கு வழங்கியது. நிகழ்ச்சித் தலைப்பையும், முன்னுரையையும் பார்த்தவுடனேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline