Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

T.E.S.ராகவன்
T.E.S.ராகவன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
சிகாகோ தியாகராஜ உத்சவம் - (Jul 2012)
பகுதி: பொது
2012 மே மாதம் 26 முதல் 28 வரை 3 நாட்கள் சிகாகோ தியாகராஜ உத்சவம் 36வது ஆண்டாக, லெமான்டில் உள்ள சிகாகோ மாநகர இந்துக் கோவிலில் ஒரு மாபெரும் பக்தி அஞ்சலியாக நடைபெற்றது.மேலும்...
சிகாகோ தியாகராஜ உற்சவம் - (Jul 2010)
பகுதி: நிகழ்வுகள்
சிகாகோ தியாகராஜ உற்சவம் மே 29, 30, 31 ஆகிய தினங்களில் லெமாண்ட் ராமர் கோவில் கலையரங்கில் நடந்தது.மேலும்...
சிகாகோ தியாகராஜ உற்சவம்: கர்நாட சங்கீதம் போட்டிகள் - (Oct 2008)
பகுதி: நிகழ்வுகள்
செப்டம்பர் 20, 2008 அன்று சிகாகோ தியாகராஜ உற்சவக் குழு கர்நாடக சங்கீத இசைப்போட்டியை நடத்தியது. போட்டிக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.மேலும்...
சிகாகோவில் இசைப்போட்டி - (Nov 2007)
பகுதி: நிகழ்வுகள்
அக்டோபர் 6, 2007 அன்று சிகாகோ தியாகராஜ உத்சவம் அமைப்பு மாபெரும் கர்நாடக இசைப் போட்டி ஒன்றை நடத்தியது. இ·து இவ்வமைப்பின் மூன்றாவது இசைப்போட்டி.மேலும்...
அர்ப்பணா டான்ஸ் குழுமம் வழங்கும் 'கிளாசிக் அர்ப்பணா 25' - (May 2007)
பகுதி: நிகழ்வுகள்
2007 மே 26 சனிக்கிழமை அன்று மாலை 7:00 மணிக்கு அர்ப்பணா நடனக் குழுமம் 'கிளாசிக் அர்ப்பணா 25' என்ற நாட்டிய நிகழ்ச்சியை இர்வைன் பார்க்ளே அரங்கத்தில் வழங்கும்.மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline