S.L.V. மூர்த்தி |
|
|
|
|
|
|
|
|
|
S.L.V. மூர்த்தி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
|
பொழுதுகள் விடியட்டும்! - (Apr 2018) |
பகுதி: சிறுகதை |
மதுரை தியாகராஜர் எஞ்சினீரிங் காலேஜ் ஹாஸ்டல். சரவணனுக்குத் தூக்கமே வரவில்லை. அவன் கம்ப்யூட்டர் சயன்ஸ் இறுதியாண்டு படிக்கிறான். நாளைக்கு டி.சி.எஸ். கம்பெனி கேம்பஸ் செலக்ஷனுக்கு வருகிறார்கள்.மேலும்... |
| |
|
|
சோப்புக்குமிழிகள் - (Feb 2018) |
பகுதி: சிறுகதை |
மேஜைமேல் இருக்கும் தூக்க மாத்திரைகள் என் உடலில். என் உயிர் விண்வெளியில், காற்றோடு காற்றாய். முப்பத்தியிரண்டு வருட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி. சாவு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.மேலும்... |
| |
|
|
நான் கண்ணாடியை மாத்திட்டேன் - (May 2017) |
பகுதி: சிறுகதை |
பிறந்தது முதல் அறுபத்தைந்து வருடங்கள் நாகர்கோவில் ஒழுகினசேரி கிராமத்தில். காலை எழுந்திருப்பது, பழையாற்றில் குளியல், சேது லட்சுமிபாய் பள்ளிக்கூடத்தில் படிப்பு, லாலாக்கடை அல்வா, சங்கர அய்யர் ஹோட்டல்...மேலும்... |
| |
|