Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சாதனையாளர் | சமயம் | ஜோக்ஸ் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
காலி ஃபிளவர் இனிப்பு வடை
வாழைப்பூ கட்லெட்
- வசந்தா|ஏப்ரல் 2015|
Share:
தேவையான பொருட்கள்:
வெந்த உருளைக்கிழங்கு - 2
கடலை மாவு - 1 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 6
புளி - 1 எலுமிச்சையளவு
உப்பு - தேவைக்கேற்ப
மிளகுத்தூள் - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் (பொரிக்க) - 1/2 லிட்டர்

செய்முறை
வாழைப்பூவை அரிந்து போட்டு அதில் புளியைக் கரைத்து ஊற்றி நன்றாகக் கலக்கவும். அதில் வெந்து மசித்த உருளைக்கிழங்கு, கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், மிளகு, சீரகம் இவற்றுடன் அளவாக உப்பையும் போட்டு நன்றாகச் சேர்த்துப் பிசைந்து, எலுமிச்சைபோல் சிறு சிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளவும். எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் இரண்டு, மூன்று உருண்டைகளாக பொட்டு பொரித்து எடுக்கவும்.
வசந்தா,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா
More

காலி ஃபிளவர் இனிப்பு வடை
Share: 




© Copyright 2020 Tamilonline