|
|
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் திருவிழா புத்தாடை புதுத்துணி
சிறுவர் உடைகள் சட்டை கால்சராய் நிஜார்
சிறுமியர் உடைகள் பாவாடை தாவணி பட்டுச் சட்டை |
|
வெடிகள் சீனிவெடி சரவெடி லட்சுமிவெடி அணுகுண்டு கம்பி மத்தாப்பு தீக்குச்சி மத்தாப்பு புஸ்வாணம் பூச்சட்டி தரைச்சக்கரம் கைச்சக்கரம் பென்சில் சாட்டை ராக்கெட்டு பாம்புவெடி பொட்டுவெடி (கேப்பு)
தீபாவளிச் சிந்தனை
விழாக் காலங்களில் ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் பொருளும், துணிமணியும், உணவும் கொடுப்பது நமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும். |
|
|
|
|
|
|
|