Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2005 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
சொற்கள்
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - சொற்கள்
தீபாவளி
- |நவம்பர் 2005|
Share:
Click Here Enlargeதீபாவளி
பண்டிகை
கொண்டாட்டம்
திருவிழா
புத்தாடை
புதுத்துணி

சிறுவர் உடைகள்
சட்டை
கால்சராய்
நிஜார்

சிறுமியர் உடைகள்
பாவாடை
தாவணி
பட்டுச் சட்டை
வெடிகள்
சீனிவெடி
சரவெடி
லட்சுமிவெடி
அணுகுண்டு
கம்பி மத்தாப்பு
தீக்குச்சி மத்தாப்பு
புஸ்வாணம்
பூச்சட்டி
தரைச்சக்கரம்
கைச்சக்கரம்
பென்சில்
சாட்டை
ராக்கெட்டு
பாம்புவெடி
பொட்டுவெடி (கேப்பு)


தீபாவளிச் சிந்தனை

விழாக் காலங்களில் ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் பொருளும், துணிமணியும், உணவும் கொடுப்பது நமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும்.
Share: 




© Copyright 2020 Tamilonline