Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜீவா
சண்டமாருதம்
திருட்டு விசிடி
நண்பர்கள் நற்பணி மன்றம்
இஞ்சி முறப்பா
குபீர்
ஆலமரம்
ஜெய்ஹிந்த் - 2
- அரவிந்த்|அக்டோபர் 2014|
Share:


ஜெய்ஹிந்த் என்ற வெற்றிப்படத்தைத் தந்த அர்ஜுன் எழுதி இயக்கும் படம் ஜெய்ஹிந்த்-2. முன்னதில் தேசப்பற்றை வலியுறுத்தியவர், இதில் கல்வியை வலியுறுத்தி இருக்கிறார். கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்க, சிம்ரன்கபூர் என்ற புதுமுக நடிகையும் அறிமுகமாகிறார். இவர்களுடன் பிரம்மானந்தம், ரவிகாலே, ராகுல்தேவ், மயில்சாமி, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை வைரமுத்துவும், பா. விஜயும் எழுத அர்ஜுன் ஜெனியா இசையமைக்கிறார். இப்படம் பற்றி அர்ஜுன், "ஒவ்வொரு பெற்றோரின் ஆசையும், தங்களது வாரிசுகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதுதான். அந்த கனவு எங்கே, எப்படியெல்லாம் சிதைக்கப்படுகிறது என்பதையும், கல்வி எப்படி இருந்தால் ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கும் என்பதையும் இதில் சொல்லியிருக்கிறோம்." என்கிறார். ஜெய் ஹிந்த்.
அரவிந்த்
More

ஜீவா
சண்டமாருதம்
திருட்டு விசிடி
நண்பர்கள் நற்பணி மன்றம்
இஞ்சி முறப்பா
குபீர்
ஆலமரம்
Share: 




© Copyright 2020 Tamilonline