|
|
|
இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.
நிபந்தனைகள்: 1. இந்தச் சதுரத்தில் நீங்கள் எந்த எண்ணை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் மொத்தப் பெருக்குத்தொகை 120 வரவேண்டும். 2. ஒரு எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம். 3. மேலிருந்து கீழாக, இடவலமாக, (மூலைவிட்டங்கள் நீங்கலாக) என எப்படிப் பெருக்கினாலும் 120 பெருக்குத் தொகையாக வரவேண்டும்.
முயற்சி செய்யுங்களேன்!
அரவிந்த் |
|
விடைகள் |
|
|
|
|
|
|
|