Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | பொது
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
திருடன் போலீஸ்
மணல் நகரம்
களவுத் தொழிற்சாலை
வெற்றிச்செல்வன்
சாமியாட்டம்
சிகண்டி
இறுதிச்சுற்று
இளமறி
- அரவிந்த்|ஆகஸ்டு 2014|
Share:


ஆவிகள், அமானுஷ்யம் போன்றவற்றை மையமாகக் கொண்ட திகில் படம் ஆ. ஆவிகள் உலகம் பற்றி ஆராய்வதற்காக மூன்று இளைஞர்கள் பல இடங்களிலும் சுற்றித் திரிகின்றனர். அவர்களுக்கு ஏற்படும் அமானுஷ்ய அனுபவங்களே ஆ. 'அம்புலி' படத்தைத் தந்த ஹரி-ஹரேஷ் இப்படத்தை இயக்குகின்றனர். அம்புலி கணேஷ், சிம்ஹா, மேஹ்னா, பாலா, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். "ஆ ஐந்து வித்தியாசமான தளங்களில் நடக்கும் திகில்கதை. ஜப்பான், துபாய், ஆந்திராவில் உள்ள ஓர் ஆளரவமற்ற நெடுஞ்சாலை, வங்க கடல் நடுவே, மற்றும் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஏ.டி.எம். ஆகிய இடங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பு ஆ. 'ஆ' என்ற சத்தம் அலறலாக வெளிப்படும்போது பயத்தையும், பயங்கரத்தையும், வலியையும் உணர்த்தும். இந்த ஒலியைவிட பலமாக பய உணர்வை வெளிப்படுத்தும் வேறு வார்த்தை கிடையாது" என்கின்றனர் படத்தின் இயக்குநர்கள். இசை: வெங்கட்பிரபு சங்கர். ஆ - ஆஹா!
அரவிந்த்
More

திருடன் போலீஸ்
மணல் நகரம்
களவுத் தொழிற்சாலை
வெற்றிச்செல்வன்
சாமியாட்டம்
சிகண்டி
இறுதிச்சுற்று
இளமறி
Share: 




© Copyright 2020 Tamilonline