கோழிக்குஞ்சு மாப்பிள்ளை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை: பருந்துப் பார்வை இரு முகில்கள் ஒதுக்காதே! ஒடுக்காதே! ஆற்றுப்படை செய்த அதிசயம் வேண்டாம் பட்டு!
|
|
|
|
|
ஜி&சி குளோபல் கன்சார்டியம் பிரைவேட் லிமிடட் நிறுவனம் இந்தியாவின் முன்னணி வீடு, மனை விற்பனை ஆலோசனை நிறுவனமாகும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இருக்கும் இடத்திலிருந்தே பாதுகாப்பான முறையில் எளிமையாக வாங்க, விற்க துணை புரிகிறது. இந்தியாவின் முன்னணி பில்டர்கள், வங்கிகளுடன் இணைந்து செயல்படுவதால் இது சாத்தியமாகிறது. வங்கிக் கடன் வாங்க, NRI வங்கிக் கணக்கு இருப்பது அவசியம். கணக்குத் துவங்குவதிலிருந்து, கடன் பெறுவதற்கான தகுதி மதிப்பீடு, குறைந்த வட்டியில் கடன், கடன் பெற்ற பிறகு கணக்கு வழக்குகளை நிர்வகித்தல், சரியான, பாதுகாப்பான உங்கள் கனவு இல்லம்/ இடம் தேர்ந்தெடுக்க, வாங்க ஆலோசனை, வரி கட்டுதல் போன்ற எல்லாச் சேவைகளையும் தருகிறது இந்நிறுவனம். சொத்துகளைப் பராமரிக்க, வாடகைக்கு விட, வாடகை வசூலிக்க, அதற்குரிய வரி கட்ட, விற்க என்று இவற்றிலும் உங்களுக்குத் துணை நிற்கும்.
ஜி&சி குளோபல் பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டு, ஹைதராபாத், சென்னை, கொச்சின், மும்பை, பூனா, டெல்லி, விசாகப்பட்டினம், விஜயவாடா, திருப்பதி, ஹோசூர் ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கிளைகள் உள்ளன. 2004ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம் ஆறு ஆண்டுகளிலேயே தென்னிந்தியாவில் முத்திரை பதித்தது. தன் சிறப்பான சேவை மூலம் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக உயர்ந்துள்ளது. இதுவரை ரூ. 4750 கோடி வர்த்தக பரிமாற்றங்களுக்கு உதவியுள்ளது. சுமார் ரூ. 6750 கோடிவரை முதலீட்டாளர்களுக்குச் சொத்து வளத்தை உருவாக்கியுள்ளது.
ஜி&சி குளோபல் கன்சார்டியம் இவ்வாண்டு ஜூன் 11 முதல் ஜூலை 13ம் தேதி வரை 20 நகரங்களில் கருத்தரங்குகளை இலவசமாக நடத்தவுள்ளது. இதில் நிறுவனத் தலைவர் திரு. A.V.R. சௌத்ரி கலந்துகொண்டு முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு விடை தருவார். சௌத்ரி இதற்குமுன் பொதுத்துறை பெட்ரோலியம் நிறுவனத்தில் பல பதவிகளை வகித்தவர். |
|
கருத்தரங்குகளில் இலவசப் பங்கேற்புக்குப் பதிய: www.gcglobal.in/usa2014
தனிநபர் இலவச ஆலோசனைக்கு Divyendhu R.C.A. என்பவருடன் தொடர்பு கொள்ள மின்னஞ்சல்: adrc@gcglobal.in தொலைபேசி: +91.99803.19639 | US 845.213.8217 (number active between 11th June and 13th July) (Events Calendar பகுதியில் கருத்தரங்கு நடக்கும் தேதிகளும் நகரங்களும்) மேலதிகத் தகவலுக்கு: www.gcglobal.in
செய்திக்குறிப்பிலிருந்து தமிழில் நித்யவதி சுந்தரேஷ் |
|
|
More
கோழிக்குஞ்சு மாப்பிள்ளை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை: பருந்துப் பார்வை இரு முகில்கள் ஒதுக்காதே! ஒடுக்காதே! ஆற்றுப்படை செய்த அதிசயம் வேண்டாம் பட்டு!
|
|
|
|
|
|
|