Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2006 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | முன்னோடி | தமிழக அரசியல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா? | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தீபாவளி படங்கள்
அநீதிகளை அழிக்க வரும் 'பரசு'
அருண்குமார் நடிப்பில் 'வேதா'
விரைவில் 'தீபாவளி'
கரண் நடிப்பில் புதிய படம்!
- கேடிஸ்ரீ|நவம்பர் 2006|
Share:
Click Here Enlarge'கொக்கி' படத்தை தயாரித்த ப்ரண்ட்ஸ் சினிமா நிறுவனம் அடுத்து கரணை வைத்து 'கருப்பசாமி குத்தகைதாரர்' என்கிற புதிய படம் ஒன்றை தயாரிக்கவிருக்கின்றனர். நாயகிக்கான தேர்வு

நடைப்பெற்று வருகிறது. தினம் நாம் சந்திக்கும் சராசரி இளைஞனைப் பற்றிய கதையே 'கருப்பசாமி குத்தகைதாரர்'.

முக்கிய நகைச்சுவை பாத்திரத்தில் வடிவேலு நடிக்க அவருடன் சக்திகுமாரும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இயக்குநர் எழில் மற்றும் சிம்புதேவனிடம் உதவியாளராக பணியாற்றிய மூர்த்தி

இப்படத்தின் மூலம் முதன்முதலாக இயக்குநராகிறார். மேலும் இவரே கதை, திரைக்கதை, வசனத்தையும் கவனிக்கிறார். படத்திற்கான இசையை தினா கவனிக்கிறார்.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

தீபாவளி படங்கள்
அநீதிகளை அழிக்க வரும் 'பரசு'
அருண்குமார் நடிப்பில் 'வேதா'
விரைவில் 'தீபாவளி'
Share: 






© Copyright 2020 Tamilonline