தலைவா கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் முனி 3 பிரம்மபுத்திரா பிரம்மன் போங்கடி, நீங்களும் உங்க காதலும்
|
![](images/pg-tit-curve.jpg) |
|
![](http://www.tamilonline.com/media/Jul2013/hdrImages/cine-ramanujan-hdr.jpg) |
![](/media/Jul2013/9/cine-ramanujan-600.jpg)
கணிதமேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாறு 'ராமானுஜன்' என்ற பெயரில் படமாகத் தயாராக இருக்கிறது. 'மோகமுள்', 'முகம்', 'பாரதி' போன்ற படங்களை இயக்கிய ஞானராஜசேகரன் இதை இயக்குகிறார். ரமேஷ் விநாயகம் இசை. ராமானுஜன் வேடத்தில் புதுமுகமான அபிநய் நடிக்கிறார். இவர் மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் பேரன். ராமானுஜத்தின் மனைவியாக பாமா நடிக்கிறார். இவர்களுடன் சுஹாசினி, நிழல்கள் ரவி, அப்பாஸ், சரத்பாபு மற்றும் லண்டன் நடிகர்கள் கெவின் மெக்கோவன், கிரஹாம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். |
|
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
தலைவா கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் முனி 3 பிரம்மபுத்திரா பிரம்மன் போங்கடி, நீங்களும் உங்க காதலும்
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|