Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | அஞ்சலி | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சென்னையில் திருவையாறு
தாரிணியின் நடன அரங்கேற்றம்
லாஸ் ஏஞ்சலஸில் தியாகராஜ உத்ஸவம்
வளைகுடாப் பகுதித் தமிழ்க் கிறிஸ்தவ சமூகம் - பொங்கல் விழா
பிளேனோவில் பொங்கல் விழா
TEAM உறுப்பினர் கூட்டம்
கிரீன்வில்லில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
சிகாகோ தமிழ் சங்கத்தின் புதிய செயற்குழு
வளைகுடாப் பகுதியில் தமிழர் திருநாள்
சிவகங்கை மோஹன் இசைக் கச்சேரி
- பிரமிளா நாராயணன்|பிப்ரவரி 2006|
Share:
Click Here Enlargeஜனவரி 14, 2006 அன்று கலி·போர்னியா சிமி பள்ளத்தாக்கின் இல்லம் ஒன்றில் பிரபல சிவகங்கை எம். மோஹன் அவர்களின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது. வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் பிரசித்தி
பெற்ற இவருடைய இன்னிசை நிகழ்ச்சி தியாகராஜர், புரந்தர தாசர், தீட்சிதர் ஆகியோரின் கிருதிகளைக் கொண்டதாக இருந்தது.

தியாகய்யரின் நேரடிச் சீடரான தில்லை ஸ்தானம் ராம ஐயங்கார் அவர்களது பிரதான சிஷ்யர் நிஷாந்த் சந்திரன் வயலின் வாசிக்க, பூவலூர் சீனிவாசன் அவர்களது சிஷ்யை சுபா சந்திரமெளலியின் மிருதங்கத் துடன் கச்சேரி இனிது நடந்தேறியது.
பிரமிளா நாராயணன்
More

சென்னையில் திருவையாறு
தாரிணியின் நடன அரங்கேற்றம்
லாஸ் ஏஞ்சலஸில் தியாகராஜ உத்ஸவம்
வளைகுடாப் பகுதித் தமிழ்க் கிறிஸ்தவ சமூகம் - பொங்கல் விழா
பிளேனோவில் பொங்கல் விழா
TEAM உறுப்பினர் கூட்டம்
கிரீன்வில்லில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
சிகாகோ தமிழ் சங்கத்தின் புதிய செயற்குழு
வளைகுடாப் பகுதியில் தமிழர் திருநாள்
Share: 




© Copyright 2020 Tamilonline