CTA: ஆசிரியர் பயிற்சி ரொறொன்ரோ: தமிழ் இலக்கியக் குரல்கள் நாதசுதா: 'Spirit of Krishna' ஸ்வரமஞ்சரி: ஆண்டுவிழா அரங்கேற்றம்: அபிராமி முருகப்பன் ஸ்ரீக்ருபா: விஷன் 501 கச்சேரி: நிஷாந்த் ராஜ் ஆஷா நிகேதன் நண்பர்கள்: நிதி திரட்டும் நிகழ்ச்சி ஆல்ஃபரெட்டா: தமிழ்ப் பள்ளி துவக்கம் அரங்கேற்றம்: ரம்யா வெங்கடேஸ்வரன் அரங்கேற்றம்: ஹிரண்மயி அக்கூர்
|
|
|
|
|
அக்டோபர் 14, அன்று தசரா விழா சாக்ரமென்டோ சித்திவிநாயகர் கோயிலில் நடந்தேறியது. குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி மற்றும் டயோரமா கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றன. வேடமணிந்த குழந்தைகளைப் பார்த்தபோது, நவராத்திரி தொடங்குவதற்கு முன்னாலேயே பொம்மைகள் உயிர்பெற்று நடமாடியதைப் போல இருந்தது. இதை நடத்திய ஜயந்தி ஸ்ரீதர் கேட்ட கேள்விகளுக்கு குழந்தைகள் சொன்ன பதில்கள் பார்வையாளர்களைச் சிரிக்கவும் வைத்தன. உதாரணத்துக்கு, "நீ வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?" என அசோகவனத்துச் சீதை வேடமணிந்த குழந்தையைக் கேட்க அது "ஆமாம்" என்று சொல்லி, மைக்கை வாங்கிக் கொண்டு "நிலா நிலா ஓடி வா" பாட ஆரம்பித்ததைச் சொல்லலாம். முருகன் வேடமணிந்த மற்றொரு குழந்தையிடம், "உன் அம்மா, அப்பா யார்?" என்று கேட்கவும் 'டக்'என்று பதில் சொன்ன குழந்தை, "உன் மனைவியின் பெயர் என்ன?" என்று கேட்டதும் "தெரியாது, அம்மா சொல்லித் தரலை" என்றது. |
|
அர்ச்சனா பரமேஸ்வரன், கலிபோர்னியா |
|
|
More