Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | அஞ்சலி | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
இரவாகவே விடிந்தது
சூசிக்காக ஒரு நடை
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்
அதிபர் விருது பெறும் இந்தியர்கள்
3rd i: பத்தாவது தெற்காசியப் படவிழா
- அனுஜ் வைத்யா|செப்டம்பர் 2012|
Share:
தெற்காசியாவின் மாறுபட்ட படங்களை ரசிகர்களின் பார்வைக்குக் கொண்டுவரும் '3rd i Films' இந்த ஆண்டு தனது பத்தாவது படவிழாவை 9 நாடுகளின் 20 படங்களோடு கொண்டாடுகிறது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசம், ஸ்ரீலங்கா, மாலத்தீவுகள், கனடா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் நிறுவனம் சாராத தயாரிப்பாளர்களின் இந்தப் படங்கள் கீழ்க்கண்ட இடங்களில் திரையிடப்படும்:

செப்டம்பர் 19-23, 2012 - Roxie and Castro Theaters, San Francisco
செப்டம்பர் 30, 2012 - Camera12, San Jose

சான் ஹோசேயில் திரையிடப்படும் 'அழகர்சாமியின் குதிரை' (2011ல் வெளியானது, 122 நிமிடங்கள்) சுசீந்திரனின் படமாகும். டொராண்டொ, சிகாகோ பட விழாக்களில் இது நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலதிக விவரங்களுக்கும், சீட்டுகள் பெறவும்: www.thirdi.org/festival
தகவல்: அனுஜ் வைத்யா
More

இரவாகவே விடிந்தது
சூசிக்காக ஒரு நடை
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்
அதிபர் விருது பெறும் இந்தியர்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline