இரவாகவே விடிந்தது சூசிக்காக ஒரு நடை அதிபர் விருது பெறும் இந்தியர்கள் 3rd i: பத்தாவது தெற்காசியப் படவிழா
|
|
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் |
|
- வ. ச. பாபு|செப்டம்பர் 2012| |
|
|
|
|
|
உங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத்தர உங்கள் நகரத்தின் அருகிலேயே ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. விவரம் கீழே: டேரியன் தமிழ்ப்பள்ளி: (24வது ஆண்டு) St. John Lutheran Church, 7214 S. Cass Ave., Darien, IL: 60016; வெள்ளி இரவு 7:00-9:00 (இருவாரத்திற்கு ஒருமுறை) ஆரம்பம் 9-7-12.
கெர்ணி தமிழ்ப்பள்ளி: (12வது ஆண்டு) Church of Annunciation, 5725 Stearns School Road, Gurnee, IL: 60031; ஞாயிறு காலை 11:00–2:00 (இரு வாரத்திற்கு ஒருமுறை) ஆரம்பம் 9-9-12.
சாம்பர்க் தமிழ்ப்பள்ளி: (10வது ஆண்டு) Central Library, Schaumburg 130 S. Roselle Road, Schaumburg, IL: 60193; சனிக்கிழமை மாலை 3:00-4:30 (இருவாரத்திற்கு ஒருமுறை) ஆரம்பம் 9-8-12.
நேப்பர்வில் தமிழ்ப்பள்ளி: (10வது ஆண்டு) North Central College, 30 Brainard St, Naperville, IL: 60540; சனிக்கிழமை காலை 10:00-12:00 (இரு வாரத்திற்கு ஒருமுறை) ஆரம்பம் 9-1-12.
மன்ஸ்டர் தமிழ்ப்பள்ளி: (10வது ஆண்டு) Carmelite Shrines 1628 Ridge Road, Munster, IN 46321; ஞாயிறு காலை 10:00–12:00 (இரு வாரத்திற்கு ஒருமுறை) ஆரம்பம் 9-9-12. |
|
மில்வாக்கி தமிழ்ப்பள்ளி: (9வது ஆண்டு) The Shepard of the Hills, W243N4063 Pewaukee Rd. Pewaukee, WI: 53072 ஞாயிறு மாலை 2;00 – 4:00 (இரு வாரத்திற்கு ஒருமுறை) ஆரம்பம் 9-9-12.
டெஸ் பிளெய்ன்ஸ் தமிழ்ப்பள்ளி: (9வது ஆண்டு) St. Zachary Church, 567 W. Algonquin Road, Des Plaines, IL: 60016; சனிக்கிழமை காலை 10:00–12:00 (இரு வாரத்திற்கு ஒருமுறை) ஆரம்பம் 9-8-12.
சாம்பெய்ன்சு தமிழ்ப்பள்ளி: (7 வது ஆண்டு) சனிக்கிழமை மாலை 5:00–6:00 (வாரந்தோறும்) இடமும், ஆரம்பத்தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்.
புளூமிங்டன் தமிழ்ப்பள்ளி: (6வது ஆண்டு) Unitarian Church, 1613 E. Emerson St., Bloomington, IL: 67101; முதல், மூன்றாம் ஞாயிறு காலை 10:00–12:00 ஆரம்பத்தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
பியோரியா தமிழ்ப்பள்ளி: (3 வது ஆண்டு) First Christian Church, 6400 N. University St., Peoria, IL: 61614; வெள்ளி மாலை 6:00–7:00 (வாரந்தோறும்) ஆரம்பம் 9-7-12.
நேப்பர்வில் தமிழ்ப்பள்ளி: (2வது ஆண்டு) North Central College, 30 Brainard St, Naperville, IL: 60540; சனிக்கிழமை மாலை 2:30-4:30 (இருவாரத்திற்கு ஒருமுறை) ஆரம்பம் 9-1-12. உங்கள் குழந்தைகளைச் சேருங்கள். உறவினர்க்கும், நண்பர்களுக்கும் இன்றே கூறுங்கள்.
விவரங்களுக்கு: வ.ச. பாபு மின்னஞ்சல்: annaiillam@hotmail.com or thamizhppalli2003@yahoo.com |
|
|
More
இரவாகவே விடிந்தது சூசிக்காக ஒரு நடை அதிபர் விருது பெறும் இந்தியர்கள் 3rd i: பத்தாவது தெற்காசியப் படவிழா
|
|
|
|
|
|
|